இந்தியா

ஆன்லைன் சூதாட்ட செயலி விவகாரம்.. கூகுள், மெட்டா நிறுவனங்களுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்..!

Last Updated:July 20, 2025 7:07 AM ISTசூதாட்ட செயலிகளால் பண மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில்,  இதுகுறித்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.கூகுள், மெட்டா நிறுவனங்களுக்கு...

Read moreDetails

2027-க்குள் 3-ஆவது பெரும் பொருளாதார நாடாக இந்தியா: அமித் ஷா உறுதி

வரும் 2027-ஆம் ஆண்டுக்குள் உலகில் பெரும் பொருளாதார மதிப்பு கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியா 3-ஆவது இடத்துக்கு முன்னேறும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா...

Read moreDetails

மோசமான சாலைகளை கண்டித்து போராடிய கர்ப்பிணிகள்…! வேண்டிய வசதிகளை செய்துதருவதாக கூறிய எம்.பி.

Last Updated:July 16, 2025 2:38 PM ISTமத்தியப் பிரதேச மாநிலம் காதி குர்த் கிராமத்தில் உள்ள கிராம சாலைகளின் மோசமான நிலையைக் கண்டித்து 8 கர்ப்பிணிப்...

Read moreDetails

100-க்கும் மேற்பட்ட தொழிலதிபர்களை ஏமாற்றிய மோசடி மன்னன் ரோஹன் சல்டானா மங்களூருவில் கைது | Fraudster Rohan Saldanha who cheated businessmen arrested in Mangaluru

பெங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்தவர் ரோஹன் சல்டானா (42). ரியல் எஸ்டேட் தொழிலதிபரான இவர் தன்னை பெரிய கோடீஸ்வரராக காட்டிக்கொண்டுள்ளார். ரோஹன் சல்டானா பெங்களூரு, மங்களூரு,...

Read moreDetails

பஞ்சாப்: ஆம் ஆத்மி எம்எல்ஏ ராஜிநாமா

பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான அன்மோல் ககன் மான் சனிக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தாா். அரசியலில் இருந்து விலக முடிவு...

Read moreDetails

‘கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்ததற்கு ஆர்.சி.பி. அணி நிர்வாகம்தான் காரணம்’ – கர்நாடக அரசு அறிக்கை வெளியீடு

Last Updated:July 17, 2025 12:42 PM ISTகாவல்துறையிடம் எந்த அனுமதியும் பெறாமல் வெற்றி கொண்டாட்டத்திற்கு ஆர்.சி.பி. நிர்வாகம் அழைப்பு விடுத்திருந்தது. பெங்களூருவில் நடந்த சோகம்பெங்களூருவில் ராயல்...

Read moreDetails

‘ட்ரம்ப் குறிப்பிட்ட அந்த 5 ஜெட் விமானங்கள் பற்றிய உண்மை என்ன?’ – மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி | Modi ji, what is the truth about the 5 jets? – Rahul Gandhi

புதுடெல்லி: இந்தியாவும் பாகிஸ்தானும் ராணுவ மோதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அமெரிக்கா 5 ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியது என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ள நிலையில்,...

Read moreDetails

குஜராத் முதல்வா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

குஜராத் முதல்வா் அலுவலகம் மற்றும் தலைமைச் செயலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்ததாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா். இதுகுறித்து குஜராத் மாநில...

Read moreDetails

சொத்தில் பங்கு கேட்ட முதல் மனைவியின் மகன்.. பெற்ற தந்தையே செய்த அதிர்ச்சி செயல்.. அடுத்தடுத்து அவிழும் மர்ம முடிச்சுகள்!

Last Updated:July 17, 2025 12:43 PM ISTஆந்திராவில் சொத்தில் பங்கு கேட்டதால் மகனை கொலை செய்து கால்வாயில் புதைத்த தந்தை புக்கையா கைது செய்யப்பட்டுள்ள சம்பவம்...

Read moreDetails
Page 324 of 1136 1 323 324 325 1,136

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.