இந்தியா

Nimisha Priya | செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து கிடையாது – மத்திய அரசு மறுப்பு!

Last Updated:July 29, 2025 3:28 PM ISTNimisha Priya | கடந்த 16ஆம் தேதி, நிமிஷா பிரியாவிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில், கடைசி...

Read moreDetails

பஹல்காம் தாக்குதலுக்காக அமித் ஷா ஏன் ராஜினாமா செய்யவில்லை? – பிரியங்கா காந்தி | Why didnt Amit Shah resign over Pahalgam attack Priyanka Gandhi asks

புதுடெல்லி: பஹல்காமில் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் திட்டமிடப்பட்டிருப்பதை உளவுத்துறை ஏன் கண்டறியவில்லை?. இதற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏன் ராஜினாமா செய்யவில்லை என மக்களவையில்...

Read moreDetails

காங்கிரஸ் ஆட்சியைப்போல இப்போது அமித் ஷா பதவி விலகுவாரா? – பிரியங்கா காந்தி

காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்ததற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் பதவி விலகியதுபோல உள்துறை அமைச்சர் அமித் ஷா இப்போது பதவி விலகுவாரா? என காங்கிரஸ் எம்.பி....

Read moreDetails

"பாகிஸ்தான் போரை நிறுத்தயது ஏன்?" – ஆபரேஷன் சிந்தூர் குறித்து அமித் ஷா

"பாகிஸ்தான் கெஞ்சியதன் பேரில் போரை நிறுத்த இந்தியாதான் முடிவு செய்தது" என ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதத்தில் அமித் ஷா விளக்கமளித்தார். Read More

Read moreDetails

நிக்கோபர் தீவுகளில் 6.5 ரிக்டரில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை | 6.5 magnitude earthquake hits Nicobar Islands No tsunami warning

புதுடெல்லி: இந்தியாவின் நிக்கோபர் தீவுகள் பகுதியில் இன்று (ஜூலை 29) அதிகாலை 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என்று...

Read moreDetails

மகளிர் உரிமைத் தொகை கோரி 5.88 லட்சம் பேர் மனு!

தமிழக அரசின் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் இதுவரை 12.65 லட்சம் பேர் மனு அளித்திருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்களுக்கும் அவர்கள் அன்றாடம்...

Read moreDetails

மகளின் சடலத்தை மருமகன் வீட்டில் வைத்து தாய் போராட்டம் – என்ன நடந்தது..?

Last Updated:July 29, 2025 7:03 AM ISTகடந்த 16ம் தேதி லாவண்யா தனது தந்தையுடன் இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது சாலை விபத்தில் சிக்கினார்.மகள் உடலை வைத்து...

Read moreDetails

இறகு பந்து விளையாடியபோது மாரடைப்பால் இளைஞர் மரணம் | Youth dies of heart attack while playing badminton

ஹைதராபாத்: ஹைத​ரா​பாத்​தில் இறகு பந்து (பாட்​மிண்​டன்) விளை​யாடிக் கொண்​டிருந்த 25 வயது இளைஞர் திடீரென மாரடைப்பு ஏற்​பட்டு உயி​ரிழந்​துள்​ளார். ஹைத​ரா​பாத்​தின் நாகோல் உள் விளை​யாட்டு அரங்​கில் ராகேஷ்...

Read moreDetails

‘ஆபரேஷன் சிந்தூர்’: மக்களவையில் இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!

‘ஆபரேஷன் சிந்தூர்’ விவாதத்தில் இன்று மாலை பிரதமர் மோடி உரையாற்றவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.ஜம்மு - காஷ்மீர் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக...

Read moreDetails

நிமிஷா பிரியாவை மரண தண்டனையில் இருந்து காப்பாற்றிய அந்த ஒருவர்!

Nimisha Priya | நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதற்கு 94 வயதான கிராண்ட் முஃப்தி ஏ.பி. அபுபக்கர் முஸ்லியாரின் முயற்சிகள் முக்கிய காரணம். மஹ்தி...

Read moreDetails
Page 301 of 1135 1 300 301 302 1,135

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.