• Login
Monday, May 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

10 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவுரை எழுதும் காங்கிரஸ்… கேரளாவை கைப்பற்றும் யு.டி.எஃப். | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 4, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
10 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவுரை எழுதும் காங்கிரஸ்… கேரளாவை கைப்பற்றும் யு.டி.எஃப். | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 04, 2026 12:06 PM IST

கேரளா தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் 98 இடங்களில் முன்னிலை.

News18
News18

கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப். முன்னிலையில் இருந்துவருகிறது.

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முன்னிலை விவரங்கள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. தமிழ்நாட்டில் தவெக 100 இடங்களை கடந்து முன்னிலை வகித்துவரும் நிலையில், கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப். கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.

மொத்தம் 140 தொகுதிகள் கொண்ட கேரளாவில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இடங்கள் 71. கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் மற்றும் சிபிஐ தலைமையிலான எல்.டி.எஃப். கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவியது.

இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும் என கணித்திருந்தன. அதற்கு ஏற்றார்போல், காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் 98 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

இதன் மூலம் கடந்த 10 வருடங்களாக ஆட்சியில் இருந்துவந்த பினராயி விஜயனின் எல்.டி.எஃப். ஆட்சியை இழக்கும் சூழல் இருந்துவருகிறது.

First Published :

May 04, 2026 12:06 PM IST

Read More

Previous Post

அசாம் தேர்தல் முடிவுகள் : பெரும்பான்மையை கடந்து பாஜக முன்னிலை

Next Post

வரலாற்று சாதனை படைத்த ஜானிக் சினெர் | Makkal Osai

Next Post
வரலாற்று சாதனை படைத்த ஜானிக் சினெர் | Makkal Osai

வரலாற்று சாதனை படைத்த ஜானிக் சினெர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin