• Login
Monday, May 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அசாம் தேர்தல் முடிவுகள் : பெரும்பான்மையை கடந்து பாஜக முன்னிலை

GenevaTimes by GenevaTimes
May 4, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அசாம் தேர்தல் முடிவுகள் : பெரும்பான்மையை கடந்து பாஜக முன்னிலை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அசாம் சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 9 ஆம் திகதி மொத்தம் 126 இடங்களில் நடைபெற்ற நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை 64 இடங்களை கடந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 97 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

அத்துடன் காங்கிரஸ் 26 இடங்களில் முன்னிலை வகிப்பதுடன், அடுத்த இடத்திர் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி உள்ளது.

இதேவேளை அசாமின் ஜலுக்பாரியில் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா முன்னிலை வகிக்கும் நிலையில் அங்கு கடந்த 2021 இல் அமைந்த ஹிமாந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான ஆட்சி தொடர்வது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

மீண்டும் மீண்டும் குடும்ப வன்முறையில் ஈடுபடுபவர்களுக்குக் கட்டாய மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. – Malaysiakini

Next Post

10 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவுரை எழுதும் காங்கிரஸ்… கேரளாவை கைப்பற்றும் யு.டி.எஃப். | India News (இந்தியா செய்திகள்)

Next Post
10 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவுரை எழுதும் காங்கிரஸ்… கேரளாவை கைப்பற்றும் யு.டி.எஃப். | India News (இந்தியா செய்திகள்)

10 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவுரை எழுதும் காங்கிரஸ்… கேரளாவை கைப்பற்றும் யு.டி.எஃப். | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin