மலேசியா

மக்களே என் குடும்பம்… மீண்டும் வெற்றியை நோக்கி யூ பூன் லாய் | Makkal Osai

க.கலை,  போர்ட்டிக்சன்நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்: பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம்நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, போட்டியிடும் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தங்களது தொகுதிகளில்...

Read moreDetails

மற்ற இனங்களின் விசுவாசம் பற்றிய கேள்விக்கு அன்வார் கண்டனம்சாடினார் – Malaysiakini

மலாய் அல்லாதவர்களின் விசுவாசம் குறித்த சனுசியின் கருத்துகளுக்கு அன்வர் கண்டனம் தெரிவித்தார். மலேசிய சீன மற்றும் மலேசிய இந்திய சமூகங்கள் அரசியலமைப்பை மதிக்கின்றன என்றும், அவர்கள் விசுவாசமான...

Read moreDetails

காவிரி விவகாரம்: தமிழக முதல்-அமைச்சர் விஜய்யுடன் பேச தயார்; டி.கே.சிவக்குமார் பேட்டி | Makkal Osai

பெங்களூரு, தமிழகத்துக்கும், கர்நடகாவிற்கும் இடையே காவிரி நதிநீரை பங்கிட்டு கொள்வதில் பல ஆண்டுகளாக பிரச்சினை நீடித்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி ஒவ்வொரு ஆண்டும் கர்நாடாக தமிழகத்திற்கு...

Read moreDetails

2028 முதல் தடுப்பூசியை உள்நாட்டிலேயே தயாரிக்கிறது மலேசியா: அமைச்சர் சாங் லி காங் தகவல்! | Makkal Osai

கோலாலம்பூர்:மனிதர்களுக்குப் பயன்படுத்தக்கூடிய தனது முதல் தடுப்பூசியை 2028-ஆம் ஆண்டு முதல் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய மலேசியா ஆயத்தமாகி வருகிறது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தடுப்பூசிகளைச் சார்ந்திருக்கும் நிலையைக்...

Read moreDetails

கொம்தார் கட்டிடத்தின் 68-வது மாடியிலிருந்து விழுந்து 18 வயது இளைஞர் பலி! | Makkal Osai

கோலாலம்பூர்:பினாங்கு, ஜார்ஜ்டவுனில் உள்ள பிரபல ‘கொம்தார்’ (Komtar) கட்டிடத்தின் 68-வது மாடியிலிருந்து கீழே விழுந்து 18 வயதுடைய உள்ளூர் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.நேற்று பிற்பகல் 4:05...

Read moreDetails

ஓ.டி.டி.யில் வெளியாகும் பவிஷின் “லவ் ஓ லவ்” திரைப்படம்… எதில், எப்போது பார்க்கலாம்? … | Makkal Osai

பவிஷ் நாராயண் நடிப்பில் உருவான ‘லவ் ஓ லவ்’ படம் வரும் 31ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த...

Read moreDetails

டெல்லி போராட்டம் எதிரொலி: மோடியை பதவி விலக சொல்லுங்கள்…இத்தாலி பிரதமர் இன்ஸ்டா பக்கத்தில் குவியும் வேண்டுகோள் … | Makkal Osai

இத்தாலி பிரதமர் மெலோனிஇத்தாலிப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவுக்கான கருத்துப் பிரிவில் ஏராளமானோர், இந்திய பிரதமர் நரேந்திர...

Read moreDetails

நீட் விவகாரம்: தீவிரமடைந்த மாணவர்கள் போராட்டம்: 47 அதிகாரிகளை பணி நீக்கம் செய்த என்.டி.ஏ. – தகவல் | Makkal Osai

புதுடெல்லி, ‘நீட்’ வினாத்தாள் கசிந்த விவகாரம் நாடு முழுதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.நீட் வினாத்தாள் கசிவுஇளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 3-ம்...

Read moreDetails

டெல்லியில் இளைஞர்கள் மீதான தாக்குதல்: மன்னார்குடியில் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் | Makkal Osai

திருவாரூர், டெல்லியில் இளைஞர்கள் மீதான தாக்குதலை கண்டித்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.டெல்லி வன்முறைடெல்லியில் நீட் தேர்வு முறைகேடு உள்ளிட்ட...

Read moreDetails

உடலில் காயங்களுடன் சிறுவன் உயிரிழப்பு; தாயும் அவரது காதலனும் கைது செய்யப்பட்டனர்.

ஐந்து வயது குழந்தை வாந்தி எடுத்ததால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது. பின்னர் அது மயக்கமடைந்து, உயிரிழந்தது. குழந்தை துஷ்பிரயோக வழக்கின் விசாரணைக்கு உதவுவதற்காக, ஜார்ஜ் டவுன் மஜிஸ்திரேட்...

Read moreDetails
Page 108 of 1589 1 107 108 109 1,589

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.