• Login
Saturday, July 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஓ.டி.டி.யில் வெளியாகும் பவிஷின் “லவ் ஓ லவ்” திரைப்படம்… எதில், எப்போது பார்க்கலாம்? … | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 25, 2026
in மலேசியா
Reading Time: 4 mins read
0
ஓ.டி.டி.யில் வெளியாகும் பவிஷின் “லவ் ஓ லவ்” திரைப்படம்… எதில், எப்போது பார்க்கலாம்? … | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பவிஷ் நாராயண் நடிப்பில் உருவான ‘லவ் ஓ லவ்’ படம் வரும் 31ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த பவிஷ் நாராயண் ஹீரோவாக நடித்த படம், ‘லவ் ஓ லவ்’. இதில் நாக துர்கா நாயகியாக நடிக்துள்ளார். மகேஷ் ராஜேந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் லஷ்மணிடம் போகன் மற்றும் பூமி ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.

இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை, ஸினிமா மீடியா சார்பில் தினேஷ் ராஜ், கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் சார்பில் ஜி.தனஞ்ஜெயன் இணைந்து உருவாக்கியுள்ளனர்.இன்றைய இளைஞர்களின் உணர்வுகளை நவீன கோணத்தில், மனதைத் தொடும் வகையில் சொல்லும் காதல் கதையை கொண்ட ‘லவ் ஓ லவ்’ படம் கடந்த ஜீலை 10ம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் ரூ. 3 கோடி வசூல் செய்துள்ளது.

இந்நிலையில், ‘லவ் ஓ லவ்’ திரைப்படம் ஜூலை 31ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleடெல்லி போராட்டம் எதிரொலி: மோடியை பதவி விலக சொல்லுங்கள்…இத்தாலி பிரதமர் இன்ஸ்டா பக்கத்தில் குவியும் வேண்டுகோள் …
tamiltamil



Read More

Previous Post

ரூ.11 கோடி பெறுமதியான கொக்கேய்ன் போதைப்பொருள் பறிமுதல்: ஸ்பெயின் பிரஜை கைது – Sri Lanka Tamil News

Next Post

பேருவளையில் சீனர்கள் மதுபானம், பன்றி இறைச்சியுடன் அட்டகாசம்

Next Post
பேருவளையில் சீனர்கள் மதுபானம், பன்றி இறைச்சியுடன் அட்டகாசம்

பேருவளையில் சீனர்கள் மதுபானம், பன்றி இறைச்சியுடன் அட்டகாசம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin