உலகம்

ஹார்முஸ் நீர்ச்சந்தியை வைத்து சூதாடும் அமெரிக்கா, ஈரான்; முற்றும் பொருளாதாரப் பிரச்னை?!

‘அது போன வாரம்... இது இந்த வாரம்’ என்பது போல, அமெரிக்காவும், ஈரானும் ஈரான் போரில் பேச்சை மாற்றி மாற்றிப் பேசுகின்றன. கடந்த வார இறுதியில், ஈரான்,...

Read moreDetails

AI குறித்து எச்சரித்த ஆந்த்ரோபிக் சிஇஓ… நேரில் சந்திக்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்! | World News (உலக செய்திகள்)

Last Updated:Sep 28, 2026 1:05 PM ISTதனிப்பட்ட முறையிலான இரவு விருந்தில் டிரம்பும், ஆந்த்ரோபிக் சிஇஓ டாரியோ அமோடேவும் இன்று சந்தித்து பேசவுள்ளனர். இதை டிரம்ப்...

Read moreDetails

ஹார்முஸ் ஈரானிடம் இல்லையா? எண்ணெய் விலை சொல்லும் உலக சந்தை, முட்டாளா? – அமெரிக்காவை கலாய்த்த ஈரான்

ஈரான் போர் தொடங்கி ஹார்முஸ் நீர்ச்சந்தி முடக்கப்பட்டதிலிருந்து கச்சா எண்ணெய் விலை ஏறுமுகத்திலேயேதான் பெரும்பாலும் இருக்கிறது. அவ்வப்போது உச்சத்தை வேறு தொட்டிருக்கிறது. ஈரான் போர் தொடங்குவதற்கு முன்பு,...

Read moreDetails

மீண்டும் போர்? "நானும், எங்கள் அதிபரும் நியூயார்க் வந்த காரணமே.!" – ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்

கடந்த வாரம் ஈரானும், அமெரிக்காவும் ‘ஈரான் போர் நிறுத்தம்’ குறித்து பாசிட்டிவாகப் பேசியது. ஈரானோ, ‘முற்றிலும் போர் நிறுத்தம், முடக்கப்பட்ட ஈரான் சொத்துகளை விடுவித்தல், ஹார்முஸில் நிற்கும்...

Read moreDetails

Donald Trump | “அமெரிக்காவின் கட்டுப்பாட்டில்தான் ஹோர்முஸ் நீரிணை இருக்கிறது” – அமெரிக்க அதிபர் டிரம்ப்! | World News (உலக செய்திகள்)

Last Updated:Sep 28, 2026 6:50 AM ISTஈரான் அரசின் பரிந்துரையை நிராகரிப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.ஹோர்முஸ் நீரிணைஹோர்முஸ் நீரிணை முற்றிலும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில்தான் இருப்பதாக அந்நாட்டு அதிபர்...

Read moreDetails

அடுத்தடுத்து 2 துப்பாக்கிச்சூடு… 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! என்ன நடந்தது? | South Africa | World News (உலக செய்திகள்)

Last Updated:Sep 28, 2026 7:03 AM ISTசட்டவிரோத துப்பாக்கிகள், கும்பல்களுக்கு இடையேயான மோதல்கள், மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் உள்ளூர் தொழில் தொடர்பான தகராறுகள் இதற்கு...

Read moreDetails

DECODE | ஐ.நா. சபையில் நெதன்யாகுவிற்கு கடும் எதிர்ப்பு… பின்னணி என்ன?

ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டு கூட்டத்தில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உரையாற்றத் தொடங்கியபோது சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்த பின்னணியை Decode பகுதியில் பார்க்கலாம்....

Read moreDetails

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் சமரசமற்ற நடவடிக்கை தொடரும்: அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டம் | World News (உலக செய்திகள்)

Last Updated:Sep 27, 2026 9:23 AM ISTபயங்கரவாதத்திற்கு எதிராகத் தற்காத்துக் கொள்ளும் உரிமையை இந்தியா எப்போதும் பயன்படுத்தும் என ஐ.நா.வில் ஜெய்சங்கர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். பாகிஸ்தானின்...

Read moreDetails

Pakistan | பாகிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! | World News (உலக செய்திகள்)

Last Updated:Sep 27, 2026 7:32 AM ISTசம்பவ இடத்திற்கு வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் அனுப்பப்பட்டு, பயன்படுத்தப்பட்ட வெடிபொருளின் தன்மை குறித்து ஆய்வு நடைபெற்றது.பாகிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதல்பாகிஸ்தானில்...

Read moreDetails

தாய்லாந்தில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 மாவட்டங்கள் வெள்ளப் பேரிடர் மண்டலங்களாக அறிவிப்பு! | World News (உலக செய்திகள்)

Last Updated:Sep 26, 2026 8:18 PM ISTநீர்மட்டம் அபாய அளவைத் தாண்டி வேகமாக உயர்ந்து வருவதால், கால்வாய் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க...

Read moreDetails
Page 18 of 794 1 … 17 18 19 … 794

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.