ஈபிஎஸ் மீது செங்கோட்டையன் அதிருப்தி?அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ள கே.ஏ. செங்கோட்டையன், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் முக்கிய...
Read moreDetailsLast Updated:March 30, 2025 12:39 PM ISTஅதிக மார்க் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மாணவர்கள் தேர்வு எழுதி வரும் நிலையில், பத்தாம் வகுப்பு மாணவன்...
Read moreDetailsநாக்பூர்: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் அமைந்துள்ள ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைமையகத்துக்கு பிரதமர் மோடி நேற்று முதன்முறையாக சென்றார். பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாக்பூருக்கு...
Read moreDetailsநாடு முழுவது இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான ரமலான் இன்று நாடு முழுவதும்...
Read moreDetailsதமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெப்பநிலைதமிழ்நாட்டில் நேற்றைய தினம் 11 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை பதிவாகி உள்ளது. மதுரை மற்றும் சேலத்தில் 104 டிகிரி பாரன்ஹீட்டும்,...
Read moreDetailsLast Updated:March 31, 2025 6:50 AM ISTதமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகையை இஸ்லாமியர்கள் கோலாகலமாக கொண்டாடினர். சென்னையில் ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி மசூதியில் சிறப்புத் தொழுகை நடந்தது....
Read moreDetailsஒவ்வொரு மழை துளியையும் சேமியுங்கள் என்று மனதின் குரலில் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையான நேற்று 120-வது மனதின் குரல் வானொலி...
Read moreDetails‘நமது நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகள், வேற்றுமையில் ஒற்றுமை உணா்வை வெளிப்படுத்துகின்றன. இந்த உணா்வை மக்கள் தொடா்ந்து வலுப்படுத்த வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா். ஒவ்வொரு...
Read moreDetails“எனக்கு காட்பாதர் (Godfather) யாரும் இல்லை. ஜீரோ காட்பாதர். அதனால் பெருமையாக உணர்கிறேன். கொஞ்சம் வாய் பேச்சு அதிகம், கொஞ்சம் குறும்பு, அதிக தன்மானம் மற்றும் வைராக்கியம்...
Read moreDetailsLast Updated:March 30, 2025 4:40 PM IST2000ஆம் ஆண்டு ஒடிசா பிரிவு அதிகாரியான சுஜாதா, மாவோயிஸ்ட் ஆதிக்கம் மிகுந்த சுந்தர்கர்ஹ் மாவட்டத்தில் ஆட்சியராகப் பணியாற்றியுள்ளார்.News18ஒடிசா முன்னாள்...
Read moreDetails© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin