தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெப்பநிலை
தமிழ்நாட்டில் நேற்றைய தினம் 11 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை பதிவாகி உள்ளது. மதுரை மற்றும் சேலத்தில் 104 டிகிரி பாரன்ஹீட்டும், வேலூர், ஈரோடு, சென்னையில் 103 டிகிரி பாரன்ஹீட்டும், தருமபுரி, கரூர் பரமத்தி, திருச்சியில் 102 டிகிரி பாரன்ஹீட்டும், கோவை மற்றும் திருத்தணியில் 100 டிகிரி டிகிரி பாரன்ஹீட்டும் வெப்பநிலை பதிவாகி உள்ளது. பெற்றோர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று, பள்ளி கல்வித்துறை இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும், அமைச்சரின் வழிகாட்டுதலின்படி, மாணவர்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

