இந்தியா

“மகனை வைத்து எடப்பாடியை வழிக்கு கொண்டு வந்த பாஜக!” நடந்தது என்ன? அதிமுக முன்னாள் எம்பியும் பரபரப்பு குற்றச்சாட்டு!

“தன்னுடைய பொதுச்செயலாளர் பதவியைக் காப்பாற்றிக்கொள்ளவும், தன் மகனையும் தன் சகாக்களையும் ரெய்டு, கைது அஸ்திரங்களிலிருந்து பாதுகாக்கவும்தான் அமித் ஷாவைச் சந்தித்திருக்கிறார் EPS. ஆனால், ‘தமிழகத்தின் நலனுக்காகச் சந்தித்தேன்’...

Read moreDetails

பிரதமரான பிறகு முதல் முறையாக ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு இன்று செல்கிறார் பிரதமர் மோடி

Last Updated:March 30, 2025 7:32 AM ISTநரேந்திர மோடி பிரதமரான பிறகு முதல் முறையாக நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்துக்கு சென்று மரியாதை செலுத்த உள்ளார்....

Read moreDetails

”திருப்திப்படுத்தும் அரசியலை கைவிடுங்கள்; வக்பு மசோதாவை ஆதரியுங்கள்” – ராஜீவ் சந்திரசேகர் | “Help people rather than play appeasement politics”: Kerala BJP chief Rajeev Chandrasekhar tells MPs to take stand on Waqf issue

திருவனந்தபுரம்: சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் அரசியல் விளையாட்டை கைவிட்டு, மக்களுக்கு உதவும் வகையில் வக்பு மசோதாவை ஆதரிக்குமாறு கேரள எம்பிக்களுக்கு அம்மாநில பாஜக தலைவர் ராஜிவ் சந்திரசேகர் வேண்டுகோள்...

Read moreDetails

ஓய்வை அறிவிக்க ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்றாரா மோடி? – சஞ்சய் ராவத்தின் கருத்தால் சர்ச்சை!

பிரதமர் மோடி தனது ஓய்வை அறிவிக்கவே ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்றதாக சிவசேனை(யுபிடி) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் உள்ள...

Read moreDetails

அதிமுகவில் திடீர் ட்விஸ்ட்! ஈபிஎஸ் படத்துடன் செங்கோட்டையன் ரமலான் வாழ்த்து! ஒரு இரவில் நடந்தது என்ன?

ஈபிஎஸ் மீது செங்கோட்டையன் அதிருப்தி?அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ள கே.ஏ. செங்கோட்டையன், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் முக்கிய...

Read moreDetails

தேர்வு அறையில் குடிபோதையில் இருந்த பத்தாம் வகுப்பு மாணவன்… மது மற்றும் பணம் பறிமுதல்

Last Updated:March 30, 2025 12:39 PM ISTஅதிக மார்க் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மாணவர்கள் தேர்வு எழுதி வரும் நிலையில், பத்தாம் வகுப்பு மாணவன்...

Read moreDetails

பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஆர்எஸ்எஸ் தலைமையகம் சென்றார் பிரதமர் மோடி – ஹைலைட் என்ன? | Prime Minister Narendra Modi visited RSS headquarters

நாக்பூர்: ம​கா​ராஷ்டிர மாநிலம் நாக்​பூரில் அமைந்​துள்ள ராஷ்டிரிய ஸ்வ​யம்​சேவக் சங்​கத்​தின் (ஆர்​எஸ்​எஸ்) தலை​மையகத்​துக்கு பிரதமர் மோடி நேற்று முதன்​முறை​யாக சென்​றார். பிரதமர் நரேந்​திர மோடி நேற்று நாக்​பூருக்கு...

Read moreDetails

ரமலான் பண்டிகை: ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிப்பு!

நாடு முழுவது இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான ரமலான் இன்று நாடு முழுவதும்...

Read moreDetails

கோடை விடுமுறையில் மாற்றம்! 1-5 மாணவர்களுக்கு முன் கூட்டியே தேர்வு அறிவிப்பு

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெப்பநிலைதமிழ்நாட்டில் நேற்றைய தினம் 11 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை பதிவாகி உள்ளது. மதுரை மற்றும் சேலத்தில் 104 டிகிரி பாரன்ஹீட்டும்,...

Read moreDetails

நாடு முழுவதும் ரமலான் பண்டிகை இன்று கோலகல கொண்டாட்டம்… வண்ண விளக்குகளால் ஒளிரும் மசூதிகள்

Last Updated:March 31, 2025 6:50 AM ISTதமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகையை இஸ்லாமியர்கள் கோலாகலமாக கொண்டாடினர். சென்னையில் ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி மசூதியில் சிறப்புத் தொழுகை நடந்தது....

Read moreDetails
Page 654 of 1206 1 653 654 655 1,206

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.