இந்தியா

தேர்தல் ஆணையம் நோக்கி இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் இன்று பிரம்மாண்ட பேரணி | INDIA Bloc MPs to stage rally towards ECI

புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தியும், பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்...

Read moreDetails

தில்லியில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணிக்கு அனுமதி மறுப்பா?

வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெறவுள்ள பேரணிக்கு தில்லி காவல்துறையினரிடம் அனுமதி கோரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மக்களவை தேர்தலின்போது, வாக்காளர் பட்டியலில்...

Read moreDetails

பெங்களூருவில் புதிய மெட்ரோ சேவை : தொடங்கி வைத்து சித்தராமையாவுடன் ரயிலில் பயணம் செய்த பிரதமர் மோடி! | இந்தியா

Last Updated:August 10, 2025 2:29 PM ISTபெங்களூருவில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, முதலமைச்சர் சித்தராமையாவுடன் பயணம் செய்தார். மேலும், 3...

Read moreDetails

ஆபரேஷன் சிந்தூர் ஆச்சரியங்கள் நிறைந்தது: அமெரிக்க பாதுகாப்பு நிபுணர் ஜான் ஸ்பென்சர் புகழாரம் | American security expert John Spencer praises Operation Sindoor

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்​தூர் ராணுவ நடவடிக்கை முழு​வதும் ஆச்​சரியங்​கள் நிறைந்​தவை என்று அமெரிக்க பாது​காப்பு நிபுணர் ஜான் ஸ்பென்​சர் தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக தனி​யார் தொலைக்​காட்சி சேனலுக்கு அவர்...

Read moreDetails

ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தினால் இந்தியாவுக்கு வா்த்தக ரீதியாக பெரும் பாதிப்பு: அமெரிக்க ஆய்வில் தகவல்

ரஷியாவுக்கு மாற்றாக மத்திய கிழக்கு, அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தாலும் 60 முதல் 70 சதவீதம்...

Read moreDetails

ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி கட்சி எம்.பிக்கள் இன்று டெல்லியில் பேரணி! | இந்தியா

Last Updated:August 11, 2025 6:21 AM ISTராகுல் காந்தி தலைமையில் 'இந்தியா' கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் டெல்லியில் பேரணி சென்று, தேர்தல் ஆணையரை சந்தித்து மனு...

Read moreDetails

‘வாக்கு திருட்டு’ பிரச்சாரம்: புதிய இணையதளம் தொடங்கினார் ராகுல்; மீண்டும் தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டு | Rahul Gandhi launches new website

புதுடெல்லி: தேர்​தல் ஆணை​யம் மீது மீண்டும் குற்றம் சாட்டியுள்ள ராகுல்காந்தி, வாக்கு திருட்டு தொடர்பாக புதிய இணை​யதளத்தை தொடங்​கி, அந்த பிரச்​சா​ரத்​தில் பொது​மக்​கள் இணைய வேண்​டும் என்​று...

Read moreDetails

ரக்‌ஷா பந்தனுக்கு புதிய ஆட்டோ பரிசளித்த மருத்துவா்!

இது குறித்து முராா்கா கூறுகையில், ‘சரிகா இனி தொடா்ந்து ஆட்டோ வாடகைக்குப் பணம் செலுத்த வேண்டாம் என நினைத்தேன். அவா் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாயும் அவரது வீடு,...

Read moreDetails

ரயில் பயணிகளுக்கு குட்நியூஸ்: டிக்கெட் கட்டணத்தில் 20% சலுகை… வெளியான அதிரடி அறிவிப்பு | இந்தியா

கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், தடை இல்லாத முன்பதிவுகளை உறுதி செய்யவும், பயணிகளுக்கு அதிக வசதி செய்து தரவும், பண்டிகை காலங்களில் அதிக தூரம் பயணிக்கும் பயணிகளின் போக்குவரத்தை...

Read moreDetails

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: இண்டியா கூட்டணி சார்பில் பொது வேட்பாளர்; கட்சிகளுடன் கார்கே பேச்சுவார்த்தை | General candidate for the Vice President election on behalf of the India Alliance

புதுடெல்லி: குடியரசு துணைத் தலை​வர் பதவிக்​கான தேர்​தலில் இண்​டியா கூட்​டணி சார்​பில் பொது வேட்​பாளரை நிறுத்த முடிவு செய்​யப்​பட்டு உள்​ளது. இது தொடர்​பாக காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன...

Read moreDetails
Page 269 of 1133 1 268 269 270 1,133

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.