விளையாட்டு

ஐபிஎல் 2025: வெற்றிக் கணக்கை தொடங்குமா மும்பை இந்தியன்ஸ்.. கொல்கத்தாவுடன் சொந்த மண்ணில் இன்று மோதல்

மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியம் வரலாற்று ரீதியாக பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்திற்கு பெயர் பெற்றது. குறுகிய பவுண்டரிகள் இருப்பதால், அதிக ஸ்கோர்கள் அடிக்கும் போட்டிகள் இந்த இடத்தில்...

Read moreDetails

மிட்செல் ஸ்டார்க் மிரட்டல்.. சன்ரைசர்ஸின் அதிரடியை கட்டுப்படுத்திய டெல்லி கேப்பிடல்ஸ்!

Last Updated:March 30, 2025 5:26 PM ISTமிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி, டெல்லி கேப்பிடல்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 163 ரன்களில் ஆல் அவுட்...

Read moreDetails

குஜராத் அணியில் மின்னும் தமிழக வைரங்கள்! | Tamil Nadu Players shine in the Gujarat Titans in IPL 2025

கடந்த வாரம் தொடங்கிய 18-வது ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் சீசன் களைகட்டி வருகிறது. பங்கேற்றுள்ள 10 அணிகளில் ஏறத்தாழ பெரும்பாலான அணிகள் முதல் வெற்றியைப் பெற்று தங்களது...

Read moreDetails

ஷேன் வார்னே இறப்புக்கு காரணமாக இருந்த இந்திய போதை மருந்து? வெளியான அதிர்ச்சி தகவல்

ஷேன் வார்னே அருகே இருந்த பாட்டில்அவர் இறந்த பின்னர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, தாய்லாந்தில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், வார்ன் 'இயற்கை காரணங்களால்' இறந்தார் என்றும்...

Read moreDetails

IPL 2025 : கடைசி ஓவர் வரை நீடித்த மேட்ச்.. ராஜஸ்தானிடம் சென்னை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

Last Updated:March 30, 2025 11:57 PM ISTகளத்தில் தோனி – ரவிந்திர ஜடேஜா இணை இருந்தபோது சென்னை அணி ரசிகர்கள் மத்தியில் அதிக நம்பிக்கை காணப்பட்டது....

Read moreDetails

ருதுராஜ் அதிரடி வீண்: சிஎஸ்கே அதிர்ச்சி தோல்வி | RR vs CSK  | Rajasthan Royals vs Chennai Super Kings Highlights, IPL 2025

நடப்பு ஐபிஎல் சீசனின் 11-வது லீக் ஆட்டம் குவாஹாட்டியில் உள்ள பார்​சபரா ஸ்டிடேடி​யத்​தில் இன்று நடைபெற்றது. சிஎஸ்கே - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இரவு 7.30...

Read moreDetails

இரண்டு சூப்பர் கேட்ச்கள்.. சிஎஸ்கேவை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ்

ஸ்பின்னரான ஹசரங்கா ரன்களை விட்டுக்கொடுத்தாலும் திரிபாதி, கெய்க்வாட், ஷிவம் துபே, விஜய் சங்கர் என 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்துடன் துபேவுக்கு, ரியான் பராக் மற்றும்...

Read moreDetails

IPL | மொத்தமாக சரணடைந்த சன்ரைசர்ஸ்.. டெல்லி கேப்பிடல்ஸ் அபார வெற்றி!

Last Updated:March 30, 2025 6:48 PM ISTIPL | 18.4 ஓவர்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 163 ரன்கள் எடுத்தது.News18விசாகப்பட்டினத்தில் நடைபெறும்...

Read moreDetails

DC vs SRH: ஹைதராபாத்தை ‘அசால்ட்’ ஆக வீழ்த்தி டெல்லி 2-ம் வெற்றியை பதிந்தது எப்படி? | delhi capitals beats sunrisers Hyderabad by 7 wickets ipl 2025

விசாகப்பட்டினம்: நடப்பு ஐபிஎல் சீசனின் 10-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 7 விக்கெட்டுகளில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. இது டெல்லி அணிக்கு இந்த சீசனில்...

Read moreDetails

ஐபிஎல் 2025: சிக்ஸருடன் பினிஷ்.. சன் ரைசர்ஸை வீழ்த்திய டெல்லி! புள்ளிப்பட்டியலில் நிகழ்ந்த அதிரடி மாற்றம்

ஐபிஎல் 2025: முதலில் பவுலிங், பின்னர் பேட்டிங் என முழுமையாக ஆதிக்கம் செலுத்திய டெல்லி கேபிடல்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியால்...

Read moreDetails
Page 430 of 864 1 429 430 431 864

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.