• Login
Thursday, May 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

மிட்செல் ஸ்டார்க் மிரட்டல்.. சன்ரைசர்ஸின் அதிரடியை கட்டுப்படுத்திய டெல்லி கேப்பிடல்ஸ்!

GenevaTimes by GenevaTimes
March 30, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
மிட்செல் ஸ்டார்க் மிரட்டல்.. சன்ரைசர்ஸின் அதிரடியை கட்டுப்படுத்திய டெல்லி கேப்பிடல்ஸ்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 30, 2025 5:26 PM IST

மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி, டெல்லி கேப்பிடல்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 163 ரன்களில் ஆல் அவுட் ஆக்கியது. அனிகேத் வர்மா 74 ரன்கள் எடுத்தார்.

News18News18
News18

விசாகப்பட்டினத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

டெல்லி அணி ஒரு போட்டியில் மட்டும் ஆடி வெற்றிபெற்றுள்ள நிலையில், இரண்டு போட்டிகளில் பங்கேற்று ஒன்றில் தோல்வியை தழுவிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டெல்லி அணிக்கு நெருக்கடியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் 20 ஓவர்கள் முடியும் முன்பாகவே ஆல் அவுட் ஆகினர்.

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கைகொடுக்கவில்லை. அதிரடியாக தொடங்கிய அந்த அணியின் டாப் ஆர்டர் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் வீழ்ந்தது. 37 ரன்கள் எடுப்பதற்குள் 4 முக்கிய விக்கெட்டுகள் வீழ, அணியை மீட்டெடுத்தார் இளம் வீரர் அனிகேத் வர்மா.

Also Read | “ஆர்சிபி வெற்றியை கொண்டாடலாம் வா”.. மது விருந்துக்கு நண்பருக்கு அழைப்பு.. சென்னையில் பகீர் சம்பவம்!

அவரை தவிர, மற்றவர்கள் சொல்லிக்கொள்ளும்படியாக விளையாடவில்லை. இதனால், 18.4 ஓவர்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 163 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி சார்பில் ஸ்டார்க் 5 விக்கெட், குல்தீப் யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினர்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக அனிகேத் வர்மா 74 ரன்கள் எடுத்தார்.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

March 30, 2025 5:26 PM IST

Read More

Previous Post

Annamalai: ’மாமனார் பணத்தில் லாட்டரி விற்று வாழவில்லை! சுயமரியாதைதான் முக்கியம்!' சிங்கம் சூர்யா போல் கர்ஜித்த அண்ணாமலை!

Next Post

இடிபாடுகளுக்குள் பிணவாடை வீசுகிறது: மியான்மரில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம் | Myanmar earthquake: Aftershocks rattle Mandalay as rescuers search for survivors

Next Post
இடிபாடுகளுக்குள் பிணவாடை வீசுகிறது: மியான்மரில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம் | Myanmar earthquake: Aftershocks rattle Mandalay as rescuers search for survivors

இடிபாடுகளுக்குள் பிணவாடை வீசுகிறது: மியான்மரில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம் | Myanmar earthquake: Aftershocks rattle Mandalay as rescuers search for survivors

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin