Last Updated:
மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வெல்லும் மாணவர்கள், அடுத்ததாக நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிகளில் விழுப்புரம் மாவட்டத்தின் சார்பில் பங்கேற்க தகுதி பெறுவார்கள்.
விழுப்புரத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக் மற்றும் ஜூடோ போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. இதில் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்தினர். மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வெல்லும் மாணவர்கள், அடுத்ததாக நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிகளில் விழுப்புரம் மாவட்டத்தின் சார்பில் பங்கேற்க தகுதி பெற உள்ளனர்.

