ஸ்பின்னரான ஹசரங்கா ரன்களை விட்டுக்கொடுத்தாலும் திரிபாதி, கெய்க்வாட், ஷிவம் துபே, விஜய் சங்கர் என 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்துடன் துபேவுக்கு, ரியான் பராக் மற்றும் தோனிக்கு, பவுண்டரி அருகே ஹெட்மேயர் அற்புத கேட்ச் பிடித்து அவுட்டாக்கினர். இதுவே ஆட்டத்தின் திருப்புமுனையை ஏற்படுத்திய தருணமாக அமைந்தது.

