இலங்கை

இலங்கை வரவுள்ள இந்திய துணை ஜனாதிபதியிடம் இ.தொ.கா முன்வைக்கவுள்ள கோரிக்கைகள்! – Sri Lanka Tamil News

Home / இலங்கை வரவுள்ள இந்திய துணை ஜனாதிபதியிடம் இ.தொ.கா முன்வைக்கவுள்ள கோரிக்கைகள்! இரு நாடுகளுக்கிடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வழிமுறைகளும் ஆராயப்படவுள்ளன. இலங்கைக்கு...

Read moreDetails

உயிர்த்தஞாயிறு தாக்குதல் : அனுர அரசின் சக்திவாய்ந்த அமைச்சரை பதவி விலக வலியுறுத்து

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகள் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணைகள் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, தற்போதைய பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவை அவரது பதவியிலிருந்து...

Read moreDetails

அமெரிக்க- ஈரான் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை: இஸ்லாமாபாத்தில் குவியப்போகும் உலக தலைவர்கள்

அமெரிக்க மற்றும் ஈரான் குழுக்கள் தங்களது தொழில்நுட்ப மட்டக் குழுக்களை உள்ளடக்கிய இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தையை பாகிஸ்தான் தலைநகரில் நாளை மறுதினம்(20) திங்கட்கிழமை நடத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன்படி...

Read moreDetails

“சிறந்த ஆட்சி” என்ற பெயரில் மறைக்கப்படும் புறக்கணிப்பு: 

அமைச்சரவையில் முஸ்லிம் ஒருவர் கூட இல்லாமல் நீதி சாத்தியமா? முயிஸ் வஹாப்தீன் இலங்கையின் அரசியல் உரையாடலில் இன்று மிக நுட்பமாக மாற்றி அமைக்கப்பட்ட ஒரு அபாயகரமான கருத்துபரவி வருகிறது:“சிறுபான்மை வாக்காளர்கள் சிறந்த ஆட்சியை மட்டுமே எதிர்பார்த்தார்கள்.” இந்த கருத்து வெறும் தவறான புரிதல் அல்ல—அது அரசியல் பொறுப்பிலிருந்து தப்பிக்க உருவாக்கப்பட்ட ஒருவசதியான கதை. முதலில், அடிப்படை உண்மையை நேராகச் சொல்ல வேண்டும்: இந்த நாடு எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் சொந்தமானது அல்ல. NPP-க்கு வாக்களித்தவர்களுக்கும் மட்டும் அல்ல. இது, இந்நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும், அவர்கள் யாருக்குப் வாக்களித்தார்கள் என்றாலும், சமமானஉரிமையுடன் சொந்தமானது. “சிறுபான்மை வாக்காளர்கள் சிறந்த ஆட்சியை மட்டுமே எதிர்பார்த்தார்கள்; அமைச்சுப் பதவிகளை அல்ல” என்ற வகையில் விவாதத்தை சுருக்குவது, ஒரு சமூகத்தின் அரசியல் எதிர்பார்ப்புகளை நோக்கமுடனாகக் குறைத்து காட்டும் முயற்சியாகும். ஒரு சமூகத்தின் எதிர்பார்ப்புகளை மற்றொருவர் வரையறுப்பது, ஜனநாயகத்தின் அடிப்படையையேகேள்விக்குள்ளாக்குகிறது. ஆம்—மக்கள் சிறந்த ஆட்சியை விரும்புகிறார்கள். ஊழல் இல்லாத நிர்வாகம், போதைப்பொருள் கட்டுப்பாடு, இனவெறி ஒழிப்பு, லஞ்சமில்லா அமைப்பு—இவைஎல்லாம் பொதுவான தேவைகள். ஆனால் இவை, பிரதிநிதித்துவத்தின் மாற்றாக முன்வைக்கப்பட முடியாது. இங்கே முக்கியமான கேள்வி இது:சிறந்த ஆட்சி யாரால் நடைமுறைப்படுத்தப்படுகிறது? யாரின் குரல் அந்த முடிவுகளில் பிரதிபலிக்கிறது? ஒரு அரசு தனது மக்களின் பல இன, மத, மொழி அடையாளங்களை பிரதிபலிக்கவில்லை என்றால், அது எவ்வளவுதிறமையாக செயல்பட்டாலும், அது முழுமையான ஜனநாயக ஆட்சி அல்ல. அது நிர்வாக ரீதியாக திறமையானதாக இருக்கலாம்—ஆனால் அரசியல் ரீதியாக குறைபாடுடையதாகவே இருக்கும்....

Read moreDetails

உலகின் முதல் 20 பணக்காரர்கள்! அம்பானியை பின்தள்ளிய அதானி

அதானி குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான கௌதம் அதானி, தற்போது ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர் ஆகியுள்ளார்.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானியை அதானி முந்தியுள்ளார்....

Read moreDetails

Tamilmirror Online || வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார் விஜய்

த.வெ.க. தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் நிலையில், அப்பகுதியில் வீடு வீடாகச் சென்று நேற்று வாக்கு சேகரித்தார். பின்னர், அப்பகுதி மக்களைச்...

Read moreDetails

மத்திய கிழக்குக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பல்! ட்ரம்பின் அடுத்த காய்நகர்த்தல்

மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது இராணுவ இருப்பை அதிகரித்து வருவது, ஈரானுடன் ஒரு உடன்படிக்கைக்கான ட்ரம்பின் முயற்சி குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. அமெரிக்காவைத்...

Read moreDetails

ஹோர்முஸ் திட்டத்தில் பங்கு வகிக்க பன்னிரண்டுக்கும் மேற்பட்ட நாடுகள் ஒப்புதல்

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்கான சர்வதேசப் பணியில் சேரத் தயாராக இருப்பதாகப் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன. இது தொடர்பில் நேற்று இடத்பெற்ற...

Read moreDetails
Page 407 of 1741 1 … 406 407 408 … 1,741

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.