• Login
Thursday, October 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கிரிஷ் ஒப்பந்த நிதி மோசடி : தொழிலதிபரின் அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
October 15, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
கிரிஷ் ஒப்பந்த நிதி மோசடி : தொழிலதிபரின் அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


KRIS ஒப்பந்தத்தில் நடந்ததாகக் கூறப்படும் பெரிய அளவிலான நிதி மோசடியை வெளிக்கொணர, காவல்துறை விசாரணைகளுக்கு எந்த நேரத்திலும் விசாரணைக்கு உதவ, பணத்தைப் பரிமாற்றம் செய்த வங்கிக் கணக்கின் உரிமையாளரான ஒரு தொழிலதிபர் தனது வழக்கறிஞர் மூலம் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தொழிலதிபரிடமிருந்து குற்றப் புலனாய்வுத் துறையால் கைப்பற்றப்பட்ட மடிக்கணினிகள், கைபேசிகள் மற்றும் பிற தகவல் தொடர்பு சாதனங்களைத் திருப்பி தரக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, ​​அந்தத் தொழிலதிபருக்காக முன்னிலையான வழக்கறிஞர் சஞ்சய மாரம்பே இவ்வாறு கூறினார்.

மூன்று முறை காவல்துறையிடம் வாக்குமூலம் 

 வழக்கறிஞர்கள் பாசன் கருணாரத்ன மற்றும் மனுஜய டி சில்வா ஆகியோருடன் ஆஜரான வழக்கறிஞர் சஞ்சய மாரம்பே, இந்தச் சம்பவம் தொடர்பாக வழங்கிய சாட்சியங்களைத் தொடர்ந்து, தனது கட்சிக்காரர் நிமல் பெரேரா மூன்று முறை காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.

கிரிஷ் ஒப்பந்த நிதி மோசடி : தொழிலதிபரின் அறிவிப்பு | Further Investigations Into The Krish Deal

 இச்சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் மேலதிக விசாரணை அறிக்கையைச் சமர்ப்பித்த நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு, தொழிலதிபரின் உடைமையிலிருந்து கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்கள் அரசாங்கப் பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், அச்சாதனங்களை உரிமையாளர்களுக்கு விடுவிப்பது குறித்த முடிவு அரசாங்கப் பகுப்பாய்வாளரின் அறிக்கைகளைப் பெற்ற பின்னரே அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

KRIS பரிவர்த்தனையில், ஒரு ஜெர்மானிய வங்கியிலிருந்து 12,00,000 யூரோக்களும், ஒரு அவுஸ்திரேலிய வங்கியிலிருந்து 14,97,446 யூரோக்களும் இந்த நாட்டில் உள்ள வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டிருந்தன என்பது இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வு அறிக்கைகளின் பகுப்பாய்வில் வெளிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

ஜெர்மனி: அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – இந்தியர்கள் 3 பேர் பலி… | Makkal Osai

Next Post

டெல்லி விமானத்தை கடத்த முயற்சி? ஜெய்ப்பூரில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்! பின்னணி | Frankfurt – Delhi flight: Air India Pilot presses hijack code and plane safely landed in Jaipur airport

Next Post
டெல்லி விமானத்தை கடத்த முயற்சி? ஜெய்ப்பூரில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்! பின்னணி | Frankfurt – Delhi flight: Air India Pilot presses hijack code and plane safely landed in Jaipur airport

டெல்லி விமானத்தை கடத்த முயற்சி? ஜெய்ப்பூரில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்! பின்னணி | Frankfurt - Delhi flight: Air India Pilot presses hijack code and plane safely landed in Jaipur airport

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin