• Login
Thursday, October 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

டெல்லி விமானத்தை கடத்த முயற்சி? ஜெய்ப்பூரில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்! பின்னணி | Frankfurt – Delhi flight: Air India Pilot presses hijack code and plane safely landed in Jaipur airport

GenevaTimes by GenevaTimes
October 15, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
டெல்லி விமானத்தை கடத்த முயற்சி? ஜெய்ப்பூரில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்! பின்னணி | Frankfurt – Delhi flight: Air India Pilot presses hijack code and plane safely landed in Jaipur airport
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


India

oi-Nantha Kumar R

Time
Updated: Wednesday, October 14, 2026, 12:22 [IST]

டெல்லி: ஜெர்மனியில் பிராங்பர்ட் நகரில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் வந்தது. இந்த விமானத்தின் பைலட்டிடம் இருந்து கடத்தல் முயற்சி தொடர்பான ‘Squawk 7500’ என்ற அவசர கோட் மெசேஜ் அனுப்பப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் அவசரஅவசரமாக ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட நிலையில் அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

frankfurt-delhi-flight-pilot-presses-hijack-code-and-plane-safely-landed-in-jaipur-airport

‘ஏர் இந்தியா’ விமான நிறுவனத்துக்கு சொந்தமான AI2030 என்ற எண் கொண்ட விமானம் ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்தது. இந்த விமானம் போயிங் 787-9 ரக விமானமாகும்.

இந்த விமானம் இந்தியாவின் மும்பை விமான தகவல் தகவல் மண்டலத்தில் பறந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் இருந்த பைலட் அவசரமாக எச்சரிக்கை குறியீட்டை ஒன்றை அனுப்பினார்.

Squawk 7500 என்ற அவசர குறியீட்டை விமானி அனுப்பினார். இதுபற்றி உடனடியாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டது.

ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் உடனடியாக விமானத்தை தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்பிறகு விமானம் அங்கு தரையிறங்கியது. Squawk 7500 என்ற அவசர குறியீடு என்பது விமானத்தை கடத்துவதை குறிப்பதாகும்.

இதனால் தான் அந்த விமானம் உடனடியாக அவசரஅவசரமாக தரையிறங்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பயந்துபோன விமானி விமானத்தை கடத்துவதற்கான அவசர குறீயீட்டை பயன்படுத்தி விமானத்தை இறக்கியது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக ஜெய்ப்பூர் மாளவியா நகர் உதவி காவல் ஆணையர் சிவ் தயால்கூறுகையில், ”விமானம் அவசரமாக தரையிறங்கியது பற்றிய தகவலை விமான நிலைய அதிகாரிகள் எங்களிடம் தெரிவித்தனர். விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அவசரமாக தரையிறங்கியது. இதனால் பயணிகள் அனைவரையும் விமானத்தில் இருந்து இறக்கிவிட்டு முழு விமானத்தையும் சோதனை நடத்தினோம்” என்றார்.

English summary

An Air India flight was en route from Frankfurt, Germany, to Delhi. Tension arose when the pilot transmitted the emergency code ‘Squawk 7500,’ which indicates a hijacking attempt. Consequently, the flight made an emergency landing at Jaipur Airport.

Read More

Previous Post

கிரிஷ் ஒப்பந்த நிதி மோசடி : தொழிலதிபரின் அறிவிப்பு

Next Post

வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருக்கு – முக்கிய ரிப்போர்ட் வெளியீடு..!! | RBI Repo Rate Hike: Another Shock for Loan Borrowers? Home, Car and Personal Loan EMIs May Rise Further

Next Post
வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருக்கு – முக்கிய ரிப்போர்ட் வெளியீடு..!! | RBI Repo Rate Hike: Another Shock for Loan Borrowers? Home, Car and Personal Loan EMIs May Rise Further

வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருக்கு – முக்கிய ரிப்போர்ட் வெளியீடு..!! | RBI Repo Rate Hike: Another Shock for Loan Borrowers? Home, Car and Personal Loan EMIs May Rise Further

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin