• Login
Thursday, October 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருக்கு – முக்கிய ரிப்போர்ட் வெளியீடு..!! | RBI Repo Rate Hike: Another Shock for Loan Borrowers? Home, Car and Personal Loan EMIs May Rise Further

GenevaTimes by GenevaTimes
October 15, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருக்கு – முக்கிய ரிப்போர்ட் வெளியீடு..!! | RBI Repo Rate Hike: Another Shock for Loan Borrowers? Home, Car and Personal Loan EMIs May Rise Further
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருக்கு – முக்கிய ரிப்போர்ட் வெளியீடு..!!

ஈரான் போர் இந்திய பொருளாதாரத்தை பதம் பார்த்து வருகிறது. இந்த சூழலில் விலைவாசி விண்ணை முட்ட தொடங்கியுள்ளது. பணவீக்கம் உயர்வு, ரூபாய் மதிப்பை நிலைநாட்டுவது என பல சவால்கள் இந்தியாவுக்கு எழுந்துள்ளன.

நாட்டின் பொருளாதாரத்தில் தற்போது நிலவும் முக்கிய சவால்களை கருத்தில் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கி மீண்டும் ரெப்போ வட்டியை உயர்த்தலாம் என தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ச்சியாக சரிந்து வருவதை தடுக்க, உடனடி நடவடிக்கைகளில் இறங்க வேண்டிய கட்டாயத்திற்கு ரிசர்வ் வங்கி தள்ளப்பட்டுள்ளது. உலகளாவிய பொருளாதார மாற்றங்கள், கச்சா எண்ணெய் விலை ஏற்றம் மற்றும் போர் பதற்றங்கள் போன்ற பல்வேறு காரணிகளால் இந்திய பொருளாதாரம் அழுத்தங்களை சந்தித்து வருகிறது.

வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருக்கு – முக்கிய ரிப்போர்ட் வெளியீடு..!!

இதனை கருத்தில் கொண்டு இம்மாத தொடக்கத்தில் நடந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தியது. பொதுவாக ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை குழு வட்டி விகித மாற்றங்களை முறையான கூட்டங்கள் மூலமாகவே அறிவிக்கும். இருப்பினும், தற்போதைய பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் இலக்கை தாண்டி அதிகரித்து வருவதால், டிசம்பர் மாத கூட்டத்திற்கு முன்பே ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தும் முடிவை எடுக்கலாம் என யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்பிஐ போன்ற முக்கிய வங்கிகளின் பொருளாதார ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

ஏற்கெனவே ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 5.50 சதவீதமாக மாற்றியது. டிசம்பர் மாதத்திற்குள் மேலும் 25 முதல் 50 அடிப்படை புள்ளிகள் வரை வட்டி விகிதங்கள் உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில நிபுணர்கள் பணவீக்கத்தை கட்டுப்படுத்த பெரிய அளவிலான உயர்வு இருக்கலாம் என கணிக்கின்றனர்.

ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தினால், வங்கிகள் பொதுமக்களுக்கு வழங்கும் வீட்டு கடன், வாகன கடன் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதங்களை மேலும் உயர்த்தும். இதனால் நம் வீட்டு கடன், வாகன கடன் வட்டிகள் உயரும் நம மாத தவணை சுமை அதிகமாகும்.

இந்திய ரூபாயின் ஸ்திரத்தன்மையை காக்கவும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பணவீக்க அழுத்தங்களை கட்டுப்படுத்தவும், ரிசர்வ் வங்கி தனது வழக்கமான கால அட்டவணைக்கு முன்பே வட்டி விகிதங்களை உயர்த்தும் வாய்ப்புள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர். இது நடந்தால் நேரடியாக நம் குடும்ப பட்ஜெட்டிலேயே துண்டு விழ வாய்ப்புள்ளது.

Share This Article

English summary

RBI Repo Rate Hike: Another Shock for Loan Borrowers? Home, Car and Personal Loan EMIs May Rise Further

வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருக்கு – முக்கிய ரிப்போர்ட் வெளியீடு..!! / The Reserve Bank of India has raised the repo rate by 25 basis points to 5.50%, its first hike in nearly four years, amid rising inflation, higher crude oil prices, West Asia tensions and pressure on the rupee.

Story first published: Thursday, October 15, 2026, 16:38 [IST]

Other articles published on Oct 15, 2026

Read More

Previous Post

டெல்லி விமானத்தை கடத்த முயற்சி? ஜெய்ப்பூரில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்! பின்னணி | Frankfurt – Delhi flight: Air India Pilot presses hijack code and plane safely landed in Jaipur airport

Next Post

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக, வாகன ஓட்டிகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. – Malaysiakini

Next Post

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக, வாகன ஓட்டிகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin