• Login
Thursday, October 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலங்கைக்கு உதவ IMF தயார் | Tamilmirror Online

GenevaTimes by GenevaTimes
October 15, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இலங்கைக்கு உதவ IMF தயார் | Tamilmirror Online
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கை விரும்பும் எந்தவொரு வழியிலும், பொருத்தமான முறையில் ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியம் (IMF) தயாராக உள்ளதாக அதன் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் செனாலி ஜெயின்-சந்திரா,  வியாழக்கிழமை (15) தெரிவித்தார்.


பாங்கொக்கில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டங்களின் போது இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், “இலங்கையின் பெரு பொருளாதார நிலைமை கணிசமான அளவில் முன்னேற்றமடைந்துள்ளது; நாட்டின் நிதிச் செயல்திறன் மிகவும் வலுவாக உள்ளதோடு, கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளும் பெருமளவில் நிறைவடையும் நிலையை எட்டியுள்ளன” என்று குறிப்பிட்டார்.


அத்துடன், நல்லாட்சி உட்பட கட்டமைப்பு சார்ந்த விவகாரங்களிலும் முக்கியமான முன்னேற்றங்கள் எட்டப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.


விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ், ஏழாவது மதிப்பாய்வு குறித்து சர்வதேச நாணய நிதியம் இந்த மாத தொடக்கத்தில் இலங்கையுடன் அதிகாரிகளுடனான உடன்பாட்டை எட்டியது. இதன் மூலம் சுமார் 345 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை பெற வழியேற்பட்டுள்ளது.


இந்த மதிப்பாய்வு நிறைவடைந்ததும், சர்வதேச நாணய நிதியத்தின் சிறப்பு வரைதல் உரிமைக்கு (SDR) அமைவாக, சுமார் 345 மில்லியன் டொலர்களுக்கு நிகரான நிதியைப் பயன்படுத்தும் வாய்ப்பு இலங்கைக்குக் கிடைக்கும்.


இந்த உடன்படிக்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு வரவிருக்கும் வாரங்களில் பரிசீலிக்கும் என்றும், 2027 மார்ச் மாதத்தில் தற்போதைய திட்டம் நிறைவடைவதற்கு முன்னர் மற்றொரு மதிப்பாய்வுக் குழு இலங்கைக்கு விஜயம் செய்யும் என்றும் செனாலி ஜெயின்-சந்திரா தெரிவித்தார்.


அத்துடன், தற்போதைய ஒப்பந்தத்திற்கு அப்பாலும் இலங்கை அதிகாரிகளுடன் சர்வதேச நாணய நிதியம் தொடர்ந்து இணைந்து செயற்படும் எனக் குறிப்பிட்ட அவர், புதிய நிதிசார் ஏற்பாடு மற்றும் கண்காணிப்பு அல்லது திறன் மேம்பாட்டு வடிவத்திலான கொள்கை ஆலோசனைகள் மூலமான ஆதரவுகளும் இதில் அடங்கும் என்றும் விளக்கமளித்தார்.




Read More

Previous Post

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக, வாகன ஓட்டிகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. – Malaysiakini

Next Post

ரிலையன்ஸின் IPO ஏற்படுத்திய தாக்கம் என்ன? சுவாரஸ்யமான நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட உதய் கோடக்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
ரிலையன்ஸின் IPO ஏற்படுத்திய தாக்கம் என்ன? சுவாரஸ்யமான நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட உதய் கோடக்! | India News (இந்தியா செய்திகள்)

ரிலையன்ஸின் IPO ஏற்படுத்திய தாக்கம் என்ன? சுவாரஸ்யமான நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட உதய் கோடக்! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin