இலங்கை

படையினரின் பெயரை போலியாக பயன்படுத்தி நூதனமாக பண மோசடி! மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் உள்ள 6 கடைகளில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் விமான படை உயர் அதிகாரி என போலியாக கையடக்க தொலைபேசி வழியாக தெரிவித்து...

Read moreDetails

உலகெங்கிலும் உள்ள அமெரிக்கர்களுக்கு அவசர எச்சரிக்கை

மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள பதற்றங்கள் காரணமாக, உலகெங்கிலும் உள்ள அனைத்து அமெரிக்கப் பணியாளர்களுக்கும் மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்குமாறு, அமெரிக்க வெளியுறவுத் துறை ஒரு உலகளாவிய...

Read moreDetails

அடிப்படை உரிமைகளை மீறிய தேசபந்து : உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

2022 ஆம் ஆண்டு 'அரகலய' போராட்டம் நடைபெற்ற காலப்பகுதியில், சமூக செயற்பாட்டாளரான அநுருத்த பண்டார கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது அவரது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது....

Read moreDetails

கோலாகலமாகத் தொடங்கியது உலக மாஸ்டர்ஸ் ஹாக்கிப் போட்டி (வீடியோ)

நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நகரில் 2026 உலக மாஸ்டர்ஸ் ஹாக்கி உலகக் கிண்ணத் தொடரின் வர்ணஜாலம் மிக்க திறப்பு விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. ...

Read moreDetails

சபைக்குள் முட்டாள் தனமாக செயற்பட வேண்டாம் அர்ச்சுனா! சபாநாயகரின் கருத்தால் கடும் வாக்குவாதம்

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நிலையியல் கட்டளைகள் தொடர்பில் எழுப்பிய கேள்வி குறித்து சபையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது நிலையியல் கட்டளைகள்...

Read moreDetails

யாழ். உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ சேவை – அமைச்சரின் அறிவிப்பு

இலங்கையின் நகர்ப்புறப் போக்குவரத்துச் சேவையை நவீனமயமாக்குவது தொடர்பான அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க விளக்கமளித்துள்ளார்.அந்தவகையில், அடுத்த...

Read moreDetails

இரத்தப் பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த யாழ். தனியார் வைத்தியசாலைக்கு ரூ.30 இலட்சம் அபராதம் – Sri Lanka Tamil News

Home / இரத்தப் பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த யாழ். தனியார் வைத்தியசாலைக்கு ரூ.30 இலட்சம் அபராதம் தனியார் வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வகங்களில் சேவைகளைப் பெறும்போது, அரசு...

Read moreDetails

Tamilmirror Online || கொசுக்கடியால் நிற்காமல் பீரிட்ட இரத்தம்

சீனாவின் ஷாங்ஹாய் (Shanghai) நகரில் சியோங் (Xiong) என்பவர்டாக்சிக்காகச் சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்தபோது கொசுக்கடிகளுக்கு ஆளானார். டாக்சியில் ஏறியதும் உறங்கிவிட்ட அவர், கழுத்து அரித்ததால்அறியாமல் சொறிந்துள்ளார். ...

Read moreDetails

பதற்றத்தில் உலகம்: செங்கடலில் பாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணைகள் – சவூதி கப்பல்களை தாக்கிய ஹூதி

செங்கடல் வழியாக பயணித்த இரண்டு சவுதி எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக, ஈரான் ஆதரவு யேமன் ஹூதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.ஈரான் ஆதரவுப் போராளிகளான யேமனின் ஹூதிகள் சவூதி அரேபியா...

Read moreDetails
Page 146 of 1693 1 … 145 146 147 … 1,693

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.