• Login
Thursday, July 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இரத்தப் பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த யாழ். தனியார் வைத்தியசாலைக்கு ரூ.30 இலட்சம் அபராதம் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
July 23, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இரத்தப் பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த யாழ். தனியார் வைத்தியசாலைக்கு ரூ.30 இலட்சம் அபராதம் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
இரத்தப் பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த யாழ். தனியார் வைத்தியசாலைக்கு ரூ.30 இலட்சம் அபராதம்

தனியார் வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வகங்களில் சேவைகளைப் பெறும்போது, அரசு நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலைகளைச் சரிபார்க்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை, பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்று, இரத்தப் பரிசோதனைக்காக அரசு நிர்ணயித்த விலையை விட அதிக கட்டணம் வசூலித்ததை ஒப்புக்கொண்டதை அடுத்து, அதற்கு 30 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், பலாலி வீதியில் கந்தர்மடம் பகுதியில் அமைந்துள்ள குறித்த தனியார் வைத்தியசாலை முழுமையான இரத்தப் பரிசோதனைக்காக (FBC) அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விலையான 400 ரூபாய்க்குப் பதிலாக, 550 ரூபாய் வசூலித்துள்ளது. 

கடந்த 13ஆம் திகதியன்று, நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) அதிகாரிகள் மேற்கொண்ட விசேட சோதனையின் போது, இந்த விதிமீறல் கண்டறியப்பட்டது.

இது தொடர்பாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நுகர்வோர் விவகார அதிகார சபையால் வழக்குத் தொடரப்பட்டது. ஜூலை 21ஆம் திகதியன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வைத்தியசாலை நிர்வாகம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டது.

இதனைத் தொடர்ந்து, வைத்தியசாலைக்கு 30 இலட்சம் ரூபாய் அபராத உத்தரவு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டது. 

அத்துடன், இந்த விதிமீறல் தொடர்பான செய்தியைத் தேசிய பத்திரிகைகளில் வைத்தியசாலையின் சொந்தச் செலவில் விளம்பரமாக வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தனியார் வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வகங்களில் சேவைகளைப் பெறும்போது, அரசு நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலைகளைச் சரிபார்க்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை, பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. 

மேலும், சேவைகளுக்கான உத்தியோகபூர்வ பற்றுச்சீட்டை (Receipt) எப்போதும் கேட்டுப் பெறுமாறும், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் 1977 என்ற அவசர அழைப்பு இலக்கத்துக்குப் முறைப்பாடு அளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Princiya Dixci

WRITTEN BY

Princiya Dixci

2022ஆம் ஆண்டில் இருந்து நியூஸ்21 டிஜிட்டல் ஊடகத்தில் செய்தி ஆசிரியராக இணைந்து செய்திகளை அளித்து வருகிறார். 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத் துறையில் பணியாற்றுவதுடன், புலனாய்வு அறிக்கை…


→

Read More

Previous Post

நிலையற்ற கூட்டணி அரசியலை நிராகரியுங்கள்: முகமட் சாபு வேண்டுகோள்! | Makkal Osai

Next Post

சின்ன பணம்.. பெரிய லாபம்! மாதம் ரூ.520 இருந்தால் போதும்.. “இதை” செய்தால் 4 மடங்கு லாபம் கொட்டும்! | Saving tips: Can a Rs 520 Monthly SIP Make You Rich? Here How Much It Can Grow in 5, 10 & 20 Years

Next Post
சின்ன பணம்.. பெரிய லாபம்! மாதம் ரூ.520 இருந்தால் போதும்.. “இதை” செய்தால் 4 மடங்கு லாபம் கொட்டும்! | Saving tips: Can a Rs 520 Monthly SIP Make You Rich? Here How Much It Can Grow in 5, 10 & 20 Years

சின்ன பணம்.. பெரிய லாபம்! மாதம் ரூ.520 இருந்தால் போதும்.. "இதை" செய்தால் 4 மடங்கு லாபம் கொட்டும்! | Saving tips: Can a Rs 520 Monthly SIP Make You Rich? Here How Much It Can Grow in 5, 10 & 20 Years

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin