Last Updated:July 18, 2025 6:27 PM ISTஅவர் ஓய்வு எடுத்துக் கொள்ள விரும்பினால் இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் ஓய்வை பெற்றுக் கொள்ளலாம்ஜஸ்பிரித் பும்ராஇந்திய அணி இங்கிலாந்தில்...
Read moreDetailsமும்பையை பூர்வீகமாக கொண்ட ஸ்மிருதி மந்தனா மகளிர் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். Read More
Read moreDetailsலார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 193 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு இறங்கிய இந்திய அணி 4-ம் நாள் மாலையில் ஜெய்ஸ்வால் விக்கெட்டை ஜோப்ரா ஆர்ச்சரிடம் இழந்தது. அந்த...
Read moreDetailsபார்சிலோனா: ஸ்பெயின் வீரர் லாமின் யாமல், பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், அவருக்கு மெஸ்ஸியின் 10-ம் எண் ஜெர்ஸியை வழங்கியுள்ளது அந்த அணி நிர்வாகம்....
Read moreDetailsLast Updated:July 18, 2025 10:38 AM ISTபிசிசிஐக்கு வரும் வருமானத்தில் ஐபிஎல் தொடர் மூலமாக மட்டும் 59% வருமானம் கிடைக்கிறது.பிசிசிஐ - ஐபிஎல்2023-24ஆம் ஆண்டில் மட்டும்...
Read moreDetailsஹாம்பர்க்: ஹாம்பர்க் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவு கால் இறுதிச்சுற்றுக்கு பல்கேரிய வீராங்கனை விக்டோரியா டொமாவா முன்னேறியுள்ளார். ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் டபிள்யூடிஏ டென்னிஸ் போட்டி...
Read moreDetailsஜமைக்கா: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் ஆல்-ரவுண்டரான ஆந்த்ரே ரஸல் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். வரும் 2026-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா...
Read moreDetailsசென்னை: எம்சிசி முருகப்பா ஹாக்கிப் போட்டியின் அரை இறுதியில் இந்தியன் ரயில்வேஸ், ஐஓசி அணிகள் மோதவுள்ளன. சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நாளை (ஜூலை 19)...
Read moreDetailsசென்னை: சென்னையில் அக்டோபர் 27 முதல் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி(டபிள்யூடிஏ) நடைபெறவுள்ளது. அக்டோபர் 27-ம் தேதி முதல் நவம்பர் 2-ம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில்...
Read moreDetailsடிரினிடாட்: பல்வேறு நாடுகளில் நடைபெறும் டி20 போட்டிகளில் இடம் பெறுவதற்காக தற்போதுள்ள வீரர்கள் தேசிய அணியை ஒரு படிக்கல்லாக பயன்படுத்துகின்றனர் என்று மேற்கு இந்தியத் தீவுகள் அணியின்...
Read moreDetails© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin