வணிகம்

தங்கம் வாங்க முடியாமல் மக்கள் தவிப்பு – ஜிஎஸ்டி வரியை குறைக்க நகை தயாரிப்பாளர்கள் கோரிக்கை | Jewellery Manufacturers Demand Central Govt to Reduce GST

கோவை: கோவையில் ஒரு சவரன் தங்கம் ஜிஎஸ்டி சேர்த்து இன்று (அக்.14) ரூ.98,640-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் தீபாவளி பண்டிகைக்கு தங்க நகைகளை வாங்க முடியாமல் மக்கள்...

Read moreDetails

தங்கம் விலை திடீர் சரிவு ஏன்? – நிபுணர்கள் சொல்லும் காரணம்

உலகளவில் முக்கிய பங்குச்சந்தைகள் வரலாற்று உச்சங்களை எட்டியிருப்பதால், முதலீட்டாளர்கள் அதிக லாபம் ஈட்டும் நோக்கில் தங்கத்தை விற்று அதை பங்குகளாக வாங்கிக் குவிக்கின்றனர். Read More

Read moreDetails

ஒரு பவுன் ரூ.95,000-ஐ நெருங்கியது தங்கம் விலை: வியாபாரிகள் சொல்வது என்ன? | Gold price hikes continues

சென்னை: சென்னையில் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.95 ஆயிரத்தை நெருங்கியது. பவுனுக்கு ரூ.1,960 அதிகரித்து, ரூ.94,600-க்கு விற்பனை செய்யப்பட்டு, புதிய உச்சத்தை தொட்டது....

Read moreDetails

Tax-saving முதலீடுகள்…தீபாவளிக்கு போனஸ் வாங்கிட்டீங்களா..? இரட்டிப்பாக சிறந்த வழி இதுதான் | வணிகம்

வருமான வரி செலுத்துவது குடிமகனாக அனைவருடைய கடமை. ஆனால் அதே பணத்தை “சிறந்த முதலீட்டாக” மாற்றி, எதிர்கால நிதி நிலையை வலுப்படுத்தவும் முடியும். PPF, ELSS, LIC,...

Read moreDetails

உலக பொருளாதார வளர்ச்சியின் இன்ஜினாக உருவெடுத்த இந்தியா: ஐஎம்எப் தலைவர் கிறிஸ்டலினா புகழாரம்  | India emerging as key engine of global growth: IMF Chief

புதுடெல்லி: ஐஎம்​எப் மற்​றும் உலக வங்​கி​யின் வரு​டாந்​திர கூட்​டம் அமெரிக்க தலைநகர் வாஷிங்​டனில் கடந்த 13-ம் தேதி தொடங்​கியது. இதன் தொடக்க விழா​வில் ஐஎம்​எப் தலை​வர் கிறிஸ்​டலினா...

Read moreDetails

Post Office | ஒருமுறை டெபாசிட் செய்தால் மாதந்தோறும் ரூ.5,500 கிடைக்கும்.. அசத்தலான போஸ்ட் ஆபிஸ் திட்டம்! | வணிகம்

உதாரணமாக, நீங்கள் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு சுமார் ரூ.616 வட்டி கிடைக்கும். அதேபோல், ரூ.5 லட்சம் முதலீடு செய்தால், ஒவ்வொரு மாதமும்...

Read moreDetails

பி.எப். பணத்தை 100 சதவீதம் எடுக்கலாம்: விதிகளை எளிதாக்கியது மத்திய அரசு | Central govt eases rules for PF money can be withdrawn 100 percent

புதுடெல்லி: தொழிலா​ளர் வருங்​கால வைப்பு நிதி​யில் உள்ள பணத்​தை, அத்​தி​யா​வசிய தேவை​களுக்கு 100 சதவீதம் எடுக்​கும் வகை​யில் விதி​முறை​களை எளி​தாக்கி உள்​ளது மத்​திய அரசு. தொழிலா​ளர் வருங்​கால...

Read moreDetails

Gold | இனி தங்கம், வெள்ளி வாங்க வேண்டாம்.. அடுத்த 10 ஆண்டுகளில் இந்த உலோகத்துக்கு தான் மவுசு.. தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க! | வணிகம்

இந்திய பாரம்பரியத்தில் தங்கத்திற்கு ஒரு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. பல நூற்றாண்டுகளாக, தங்கம் ஒரு மங்களகரமான சின்னமாகக் கருதப்படுகிறது. திருமணம், பிறந்தநாள் அல்லது வேறு எந்த மத...

Read moreDetails

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.9% வளரும் | indian economy will grow current financial year

புதுடெல்லி: டெலாய்ட் இந்​தியா நிறு​வனம் வெளியிட்ட அறிக்கையில் கூறி​யிருப்பதாவது: நடப்பு 2025-26-ம் நிதி​யாண்​டின் ஏப்​ரல்​-ஜூன் காலாண்​டில் இந்​தி​யப் பொருளா​தா​ரம் 7.8 சதவீதம் வளர்ந்​தது. இந்த நிலை​யில், நடப்​பாண்​டுக்​கான...

Read moreDetails
Page 224 of 836 1 223 224 225 836

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.