• Login
Friday, September 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சட்டமன்ற தேர்தல்: திமுக Vs அதிமுக.. எந்த கட்சி அதிக பணம் செலவு செய்தது? வெளியானது ரிப்போர்ட்..!! | DMK vs AIADMK Election Expenditure: Which Party Spent More in Tamil Nadu Assembly Polls?

GenevaTimes by GenevaTimes
September 25, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
சட்டமன்ற தேர்தல்: திமுக Vs அதிமுக.. எந்த கட்சி அதிக பணம் செலவு செய்தது? வெளியானது ரிப்போர்ட்..!! | DMK vs AIADMK Election Expenditure: Which Party Spent More in Tamil Nadu Assembly Polls?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சட்டமன்ற தேர்தல்: திமுக Vs அதிமுக.. எந்த கட்சி அதிக பணம் செலவு செய்தது? வெளியானது ரிப்போர்ட்..!!

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் விஜயின் தவெக அதிகமான இடங்களை கைப்பற்றியது. இதனை அடுத்து கூட்டணி கட்சிகளின் உதவியோடு ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக விஜய் அரியணை ஏறினார். இந்த தேர்தலில் திமுக இரண்டாம் இடமும் அதிமுக மூன்றாம் இடமும் பிடித்தன.

தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள், இந்திய தேர்தல் ஆணையத்திடம், தேர்தல் வரவு- செலவு கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தங்களின் தேர்தல் செலவின பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ளன. இதில் ஒவ்வொரு கட்சியும் எவ்வளவு பணத்தை செலவு செய்துள்ள என்ற விவரங்கள் வெளியாகியுள்ளன.

சட்டமன்ற தேர்தல்: திமுக Vs அதிமுக.. எந்த கட்சி அதிக பணம் செலவு செய்தது? வெளியானது ரிப்போர்ட்..!!

திமுக தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், தேர்தல் தொடங்குவதற்கு முன்பாக 365 கோடி ரூபாய் கையிருப்பு இருந்துள்ளது. தேர்தல் காலத்தில் நன்கொடைகள் மூலம் 126 கோடி வசூலாகியுள்ளது. இதில் தேர்தலுக்கு மொத்தமாக திமுக 197.84 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது. குறிப்பாக விளம்பரங்களுக்கு மட்டும் 70 கோடியை செலவு செய்துள்ளது. தேர்தல் பிரசாரத்துக்கு மட்டும் 149.89 கோடி ரூபாயை திமுக செலவிட்டுள்ளது.

குறிப்பாக திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரிசனின் பென் நிறுவனத்துக்கு 6.61 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கட்சி வேட்பாளர்கள் பலருக்கு தேர்தல் நிதியாக தலா 25 லட்சத்தை திமுக வழங்கியுள்ளது. தேர்தல் செலவுகள் போக, மீதம் 319.39 கோடி ரூபாய் இருப்பதாக தெரிவித்துள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், தமிழகம், கேரளம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான அக்கட்சியின் மொத்த தேர்தல் செலவு தொகையாக 112.39 கோடி ரூபாய் கணக்கு காட்டப்பட்டு உள்ளது. தேர்தலுக்கு முன்பு கட்சியின் கையிருப்பாக 313 கோடி இருந்துள்ளது. தேர்தல் காலத்தில் 87.41 கோடி ரூபாய் நன்கொடை வந்துள்ளது.

இதில் 112 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது குறிப்பாக 103 கோடி ரூபாய், பிரமான்யா ஸ்ட்ராட்டஜி கன்சல்டிங் நிறுவனத்திடம் சமூக வலைத்தள மற்றும் ஊடக விளம்பரங்களுக்காக அதிமுக வழங்கியுள்ளது. தேர்தல் முடிந்த நிலையில் அதிமுகவிடம் 295 கோடி ரூபாய் இருப்பு உள்ளது.

நாம் தமிழர் கட்சிக்கு தேர்தலுக்கு முன்பு கட்சியின் கணக்கில் 19 லட்சம் ரூபாய் இருந்தது. தேர்தல் நேரத்தில் 2.20 கோடி ரூபாய் வசூலானது. தேர்தலில் அக்கட்சி மேற்கொண்ட மொத்த செலவு 1.37 கோடி ரூபாயாகும். பிரசாரம் மற்றும் விளம்பரங்களுக்காக 93 லட்சமும், வேட்பாளர்களுக்கான செலவுக்காக 44 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்தபிறகு நாம் தமிழர் கட்சியின் வசம் 64 லட்சம் ரூபாய் இருப்பில் உள்ளது. ஆளும் கட்சியான தவெக தனது தேர்தல் செலவினம் குறித்த விவரங்களை இன்னும் தாக்கல் செய்யவில்லை.

Share This Article

English summary

DMK vs AIADMK Election Expenditure: Which Party Spent More in Tamil Nadu Assembly Polls?

சட்டமன்ற தேர்தல்: திமுக Vs அதிமுக.. எந்த கட்சி அதிக பணம் செலவு செய்தது? வெளியானது ரிப்போர்ட்..!! / The DMK spent significantly more than the AIADMK during the Tamil Nadu Assembly election, according to the election expenditure statements submitted to the Election Commission of India.

Story first published: Friday, September 25, 2026, 8:11 [IST]

Other articles published on Sep 25, 2026

Read More

Previous Post

பாதுகாப்பு துறை பட்ஜெட் 3 மடங்கு அதிகரிப்பு – அமைச்சர் ராஜ்நாத் சிங்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் உடன் சந்திப்பு: "சீன-அமெரிக்க உறவு ரத்தத்தால் நிலைத்து நிற்கும்"- ஜின்பிங்

Next Post
வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் உடன் சந்திப்பு: "சீன-அமெரிக்க உறவு ரத்தத்தால் நிலைத்து நிற்கும்"- ஜின்பிங்

வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் உடன் சந்திப்பு: "சீன-அமெரிக்க உறவு ரத்தத்தால் நிலைத்து நிற்கும்"- ஜின்பிங்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin