உதாரணமாக, உங்கள் மகளுக்கு 1 வயது ஆகிறது என்றால், நீங்கள் இப்போது கணக்கைத் திறந்து, ஒவ்வொரு ஆண்டும் ரூ.1,09,000 முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த சூழ்நிலையில் உங்களின் கணக்கு 2047-ல் முதிர்வடையும் போது, மொத்தமாக ரூ.50,34,040 மகளின் கணக்கிற்கு வந்து சேரும்.


