• Login
Saturday, June 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இந்தியாவில் வங்கிகள் ஒரு நாளைக்கு புதிதாக எவ்வளவு பணத்தை உருவாக்கிறது தெரியுமா? | வணிகம் போட்டோகேலரி

GenevaTimes by GenevaTimes
June 6, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
இந்தியாவில் வங்கிகள் ஒரு நாளைக்கு புதிதாக எவ்வளவு பணத்தை உருவாக்கிறது தெரியுமா? | வணிகம் போட்டோகேலரி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


 இங்கே தான் சிக்க்ல் உருவாகிறது.  எஸ்பிஐ வங்கி தன் கம்ப்யூட்டரில் ஒரு பட்டனைத் தட்டி, "நான் ராம் கணக்கில் இருந்து 10 லட்சத்தைக் குறைத்துவிட்டேன், நீ சோமு கணக்கில் 10 லட்சத்தைக் கூட்டிக்கொள்" என்று சொன்னவுடன், இந்தியன் வங்கி தன் கணினியில் சும்மா எண்களை மட்டும் மாற்றி, சோமுவுக்குப் பணத்தைக் கொடுத்துவிடாது. சோமுவுக்குப் பணத்தைக் கொடுப்பதற்கு முன்னால், எஸ்பிஐ வங்கியிடமிருந்து அந்த ₹10 லட்சத்தை இந்தியன் வங்கி 'உண்மையாகவே' வசூலிக்க வேண்டும். வங்கிகள் பொதுமக்களைப் போல நேரடியாக ரொக்கப் பணத்தைக் பரிமாறிக்  கொள்ளாது. அனைத்து வங்கிகளும் இந்திய ரிசர்வ் வங்கியில் தங்களுக்கென ஒரு கணக்கு வைத்திருக்கும்.  எஸ்பிஐ வங்கி தன்னுடைய ஆர்பிஐ கணக்கில் உள்ள 10 லட்சத்தை (ரொக்க இருப்பை), இந்தியன் வங்கியின் ஆர்பிஐ கணக்கிற்கு மாற்றிக் கொடுக்கும். அதைப் பெற்றுக் கொண்ட பிறகே, இந்தியன் வங்கி சோமுவின் கணக்கில் 10 லட்சத்தை வைப்புத் தொகையாக (Deposits) வரவு வைக்கும். இங்கே தான் சிக்க்ல் உருவாகிறது.  எஸ்பிஐ வங்கி தன் கம்ப்யூட்டரில் ஒரு பட்டனைத் தட்டி, "நான் ராம் கணக்கில் இருந்து 10 லட்சத்தைக் குறைத்துவிட்டேன், நீ சோமு கணக்கில் 10 லட்சத்தைக் கூட்டிக்கொள்" என்று சொன்னவுடன், இந்தியன் வங்கி தன் கணினியில் சும்மா எண்களை மட்டும் மாற்றி, சோமுவுக்குப் பணத்தைக் கொடுத்துவிடாது. சோமுவுக்குப் பணத்தைக் கொடுப்பதற்கு முன்னால், எஸ்பிஐ வங்கியிடமிருந்து அந்த ₹10 லட்சத்தை இந்தியன் வங்கி 'உண்மையாகவே' வசூலிக்க வேண்டும். வங்கிகள் பொதுமக்களைப் போல நேரடியாக ரொக்கப் பணத்தைக் பரிமாறிக்  கொள்ளாது. அனைத்து வங்கிகளும் இந்திய ரிசர்வ் வங்கியில் தங்களுக்கென ஒரு கணக்கு வைத்திருக்கும்.  எஸ்பிஐ வங்கி தன்னுடைய ஆர்பிஐ கணக்கில் உள்ள 10 லட்சத்தை (ரொக்க இருப்பை), இந்தியன் வங்கியின் ஆர்பிஐ கணக்கிற்கு மாற்றிக் கொடுக்கும். அதைப் பெற்றுக் கொண்ட பிறகே, இந்தியன் வங்கி சோமுவின் கணக்கில் 10 லட்சத்தை வைப்புத் தொகையாக (Deposits) வரவு வைக்கும்.

இங்கே தான் சிக்க்ல் உருவாகிறது.  எஸ்பிஐ வங்கி தன் கம்ப்யூட்டரில் ஒரு பட்டனைத் தட்டி, “நான் ராம் கணக்கில் இருந்து 10 லட்சத்தைக் குறைத்துவிட்டேன், நீ சோமு கணக்கில் 10 லட்சத்தைக் கூட்டிக்கொள்” என்று சொன்னவுடன், இந்தியன் வங்கி தன் கணினியில் சும்மா எண்களை மட்டும் மாற்றி, சோமுவுக்குப் பணத்தைக் கொடுத்துவிடாது. சோமுவுக்குப் பணத்தைக் கொடுப்பதற்கு முன்னால், எஸ்பிஐ வங்கியிடமிருந்து அந்த ₹10 லட்சத்தை இந்தியன் வங்கி ‘உண்மையாகவே’ வசூலிக்க வேண்டும். வங்கிகள் பொதுமக்களைப் போல நேரடியாக ரொக்கப் பணத்தைக் பரிமாறிக்  கொள்ளாது. அனைத்து வங்கிகளும் இந்திய ரிசர்வ் வங்கியில் தங்களுக்கென ஒரு கணக்கு வைத்திருக்கும்.  எஸ்பிஐ வங்கி தன்னுடைய ஆர்பிஐ கணக்கில் உள்ள 10 லட்சத்தை (ரொக்க இருப்பை), இந்தியன் வங்கியின் ஆர்பிஐ கணக்கிற்கு மாற்றிக் கொடுக்கும். அதைப் பெற்றுக் கொண்ட பிறகே, இந்தியன் வங்கி சோமுவின் கணக்கில் 10 லட்சத்தை வைப்புத் தொகையாக (Deposits) வரவு வைக்கும்.

Read More

Previous Post

ஜூன் 10 வரலாற்று மைல்கல்: நேருவின் சாதனையை முறியடிக்கும் பிரதமர் மோடி | India News (இந்தியா செய்திகள்)

Next Post

Trump to meet Mojtaba? | ஈரான் அதிபரை சந்திக்கும் டிரம்ப்? திடீர் பல்டிக்கு என்ன காரணம்? பின்னுள்ள அரசியல் நகர்வுகள்! | DECODE | World News (உலக செய்திகள்)

Next Post
Trump to meet Mojtaba? | ஈரான் அதிபரை சந்திக்கும் டிரம்ப்? திடீர் பல்டிக்கு என்ன காரணம்? பின்னுள்ள அரசியல் நகர்வுகள்! | DECODE | World News (உலக செய்திகள்)

Trump to meet Mojtaba? | ஈரான் அதிபரை சந்திக்கும் டிரம்ப்? திடீர் பல்டிக்கு என்ன காரணம்? பின்னுள்ள அரசியல் நகர்வுகள்! | DECODE | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin