உலகம்

12 பில்லியன் டாலர் நிதி நிறுத்தம்.. அதிபர் டிரம்ப் முடிவால் அதிர்ச்சியில் அமெரிக்க பல்கலைகழங்கள்

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ளது ஹாவேர்ட் பல்கலைகழகம். 1636- ஆம் தொடங்கப்பட்ட இந்த பல்கலைகழகம், அதன் கல்வி முறைக்கும், சிறப்பான ஆராய்ச்சிகளுக்கும் சர்வதேச அளவில் புகழ்பெற்றது. அமெரிக்காவின்...

Read moreDetails

Travel Contest : `கற்பனைக்கு அப்பாற்பட்ட இடம்’ – எதிர்பாரா இன்பத்தை கொடுத்த தென் அமெரிக்க பயணம்!

அந்த மௌனத்தை, திடீரென பெரும் இடியின் ஓசை போன்ற சப்தத்தை எழுப்பியவாறு செங்குத்தாக பிளவுபட்டு உடையும் 70 meter (230 feet) உயரமான பனிப்பாறைகளின் விளிம்புகள் நம்மை...

Read moreDetails

அமெரிக்க விமான விபத்​தில் இந்​தியர் உட்பட 6 பேர் உயிரிழப்பு | Six people, including Indians, dies in US plane crash

வாஷிங்​டன்: அமெரிக்க விமான விபத்தில் இந்திய பெண் மருத்துவர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஜாய் சைனி. பெண் மருத்துவரான இவர்...

Read moreDetails

அமெரிக்கா​வுக்கு கனிமங்​கள், உலோகம் காந்த பொருட்​கள் ஏற்​றும​தியை நிறுத்​தி​யது சீனா | China stops export minerals, metals, and magnetic materials to the US

பெய்​ஜிங்: அமெரிக்காவுக்கு கனிமங்கள், உலோகம், காந்த பொருட்கள் ஏற்றுமதியை சீன அரசு நிறுத்தியுள்ளது. இதனால் அமெரிக்காவில் ராணுவத் தளவாட உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக...

Read moreDetails

Trump Tariff : `வீழும் உலகமயமும் எழும் தேசியமயமும்..!’ – கி.வெங்கட்ராமன் | களம்

எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான், `களம்’இந்த மினி...

Read moreDetails

மாணவர்கள் போராட்டங்களுக்கு தடை போட மறுத்த ஹார்வர்டு; மானியங்களை நிறுத்திய ட்ரம்ப்! | Harvard defied Trump, hit with $2.2 billion freeze in grants

அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் மாணவர்களும் உயர்கல்வி பயில்கின்றனர். இந்நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் போராட்டங்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது என்று...

Read moreDetails

உலகின் முதல் பெண்கள் குழு.. பாடகி உட்பட 6 பெண்கள் அடங்கிய குழு விண்வெளி சுற்றுப்பயணம்!

Last Updated:April 15, 2025 7:14 AM IST11 நிமிடங்கள் கொண்ட விண்வெளி சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு மகளிர் குழு பத்திரமாக பூமிக்கு திரும்பியது.News18உலகின் முதல் பெண்கள்...

Read moreDetails

மகளிர் மட்டும்: ப்ளூ ஆரிஜின் நிறுவன விண்கலனில் விண்வெளி உலா சென்ற பெண் பிரபலங்கள் | blue origin launches women only crew to space

டெக்சாஸ்: ஜெஃப் பெசோஸின் விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜின் மூலம் பெண் பிரபலங்கள் மட்டும் அடங்கிய குழு விண்வெளிக்கு சென்று வந்துள்ளனர். இதில் பெசோஸின் காதலியான லாரன்...

Read moreDetails

உலகின் முதல் 3டி அச்சிடப்பட்ட ரயில் நிலையம்… வெறும் 6 மணி நேரத்தில் கட்டிய ஜப்பான்…!

இந்த புரட்சிகரமான சாதனை உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளதோடு, கட்டுமானத்தில் புதுமை மீதான ஜப்பானின் ஆர்வத்தையும் காட்டுகிறது. இதன் முழு செயல்முறையும் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது? இந்தத் திட்டம் ஏன்...

Read moreDetails

Area 51: மர்ம பகுதியில் தென்பட்ட கறுப்பு கோபுரம் – Google மேப்பில் விசித்திரமாக தெரிந்தது என்ன?

பல ஆண்டுகளாக மர்மம் நீடித்துவரும் ஒரு பகுதியாக இருப்பதுதான் ஏரியா 51.. தெற்கு நெவாடாவில் உள்ள லாஸ் வேகாஸிலிருந்து வடமேற்கே சுமார் 120 மைல் தொலைவில் அமைந்துள்ள...

Read moreDetails
Page 408 of 776 1 … 407 408 409 … 776

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.