• Login
Tuesday, April 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

12 பில்லியன் டாலர் நிதி நிறுத்தம்.. அதிபர் டிரம்ப் முடிவால் அதிர்ச்சியில் அமெரிக்க பல்கலைகழங்கள்

GenevaTimes by GenevaTimes
April 15, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
12 பில்லியன் டாலர் நிதி நிறுத்தம்.. அதிபர் டிரம்ப் முடிவால் அதிர்ச்சியில் அமெரிக்க பல்கலைகழங்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ளது ஹாவேர்ட் பல்கலைகழகம். 1636- ஆம் தொடங்கப்பட்ட இந்த பல்கலைகழகம், அதன் கல்வி முறைக்கும், சிறப்பான ஆராய்ச்சிகளுக்கும் சர்வதேச அளவில் புகழ்பெற்றது. அமெரிக்காவின் private Ivy League என அழைக்கப்படும் மிகச் சிறந்த 8 தனியார் பல்கலைகழங்களில் முக்கியமானது.

இந்த பல்கலைகழகத்திற்கு வழங்கப்படும் மத்திய நிதியான 2 புள்ளி 2 பில்லியன் டாலர்களையும், 60 மில்லியன் மதிப்பிலான ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைத்துள்ளார் அதிபர் டிரம்ப். இதற்கு டிரம்ப் கூறும் காரணம். ஹாவர்ட் பல்கலைகழகம் தனது நிர்வாக உத்தரவை பின்பற்றவில்லை என்பதே. டிரம்ப் அரசு கடந்த வெள்ளிக்கிழமை ஹாவர்ட் பல்கலைகழகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தது. அதில் பல்கலைகழக தலைமையில் மாற்றம் செய்ய வேண்டும், மாணவர் சேர்க்கை முறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும், சில மாணவர் அமைப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

மேலும், பல்கலைகழக வளாகத்தில் முககவசங்களை அனுமதிக்க கூடாது,

DEI என அழைக்கப்படும் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கிய திட்டங்களை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது. யூத எதிர்ப்பு கொள்கை கொண்ட வெளிநாட்டு மாணவர்களுக்கு அனுமதி அளிக்ககூடாது, பல்கலைகழக விதிகளை கடைபிடிக்காத மாணவர்கள் குறித்து அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் டிரம்ப் அரசின் இந்த உத்தரவு எதையும் பின்பற்றமுடியாது என ஹாவர்ட் பல்கலைகழக தலைவர் Alan Garber நிராகரித்து விட்டார்.

இது தொடர்பான எக்ஸ் தள பதிவில், ஹாவர்ட் பல்கலைகழகம் அதன் சுதந்திரம் மற்றும் அரசியலமைப்பு உரிமைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தாது என குறிப்பிட்டிருந்தார். இதனை தொடர்ந்து தான், டிரம்ப் அரசு, மத்திய நிதியான 2 புள்ளி 2 பில்லியன் டாலர்களையும், 60 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்களையும் நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. ஹாவர்ட் பல்கலைகழகத்தின் நடவடிக்கையை வரவேற்றுள்ள முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, ஒடுக்கப்படும் மற்ற பல்கலைகழகங்களுக்கு ஹாவர்ட் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்வதாக புகழாரம் சூட்டியுள்ளார்.

முக்கிய பல்கலைகழகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வரும் டிரம்ப், ஏற்கெனவே கொலம்பியா பல்கலைகழகத்திற்கு 400 மில்லியன் டாலர் நிதியை நிறுத்தி வைத்தார், இதேபோல் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திற்கு 210 மில்லியன் டாலர் நிதியும், கார்னெல் பல்கலைக்கழகத்திற்கு 1 பில்லியன் டாலர் நிதியும், North west பல்கலைக்கழகத்திற்கு சுமார் $790 மில்லியன் நிதியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் பல்வேறு காரணங்களை காட்டி அமெரிக்க பல்கலைகழகத்திற்கு டிரம்ப் நிர்வாகம் 12 பில்லியன் டாலர் நிதியை நிறுத்தி வைத்துள்ளது..

First Published :

April 15, 2025 5:45 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

12 பில்லியன் டாலர் நிதி நிறுத்தம்.. அதிபர் டிரம்ப் முடிவால் அதிர்ச்சியில் அமெரிக்க பல்கலைகழங்கள்

Read More

Previous Post

தேசிய கடல்சார் மீனவர்கள் கணக்கெடுப்பு நவம்பர் மாதம் தொடக்கம் – நடப்பது எப்படி? | National Marine Fishermen Survey to begin 

Next Post

புத்ரா ஹைட்ஸ் தீ விபத்து ஜூலை மாதம் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது – சிலாங்கூர் சபாநாயகர் – Malaysiakini

Next Post
புத்ரா ஹைட்ஸ் தீ விபத்து ஜூலை மாதம் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது – சிலாங்கூர் சபாநாயகர் – Malaysiakini

புத்ரா ஹைட்ஸ் தீ விபத்து ஜூலை மாதம் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது – சிலாங்கூர் சபாநாயகர் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin