• Login
Saturday, September 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Renewed Hostilities Post-US Midterms: Donald Trump Rejects Iran’s 7 Conditions-அமெரிக்க இடைத்தேர்தலுக்கு பிறகு மீண்டும் போர்: ஈரானின் 7 நிபந்தனைகளை நிராகரித்த டொனால்டு ட்ரம்ப்

GenevaTimes by GenevaTimes
September 26, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
Renewed Hostilities Post-US Midterms: Donald Trump Rejects Iran’s 7 Conditions-அமெரிக்க இடைத்தேர்தலுக்கு பிறகு மீண்டும் போர்: ஈரானின் 7 நிபந்தனைகளை நிராகரித்த டொனால்டு ட்ரம்ப்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கட்டாயப்படுத்துதல், அச்சுறுத்தல்கள் அல்லது மிரட்டல்களை ஈரான் ஏற்காது. மேலும் அழுத்தத்திற்குப் பணிந்து தனது இறையாண்மை உரிமைகளை ஈரான் விட்டுக்கொடுக்காது,” என்று அவர் கூறினார்.

அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையை நீக்கி, எண்ணெய் மீதான தடைகளை விலக்கி, லெபனான் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய போர்நிறுத்தத்தைக் கடைப்பிடித்தால், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும், அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளை ஏழு நாட்களுக்குள் மீண்டும் தொடங்கவும் தயாராக இருப்பதாக ஈரான் கூறியது.

ஆனால் ஈரானின் இந்த அமைதி ஒப்பந்த திட்டத்தை டொனால்டு ட்ரம்ப அரசு நிராகரித்துள்ளது. ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தைப் பெறாது என்றும், அமெரிக்காவின் கோரிக்கைகளை ஈரான் நிறைவேற்றும் என்று நம்பிக்கை இல்லை என்றும், மீண்டும் குண்டுவீச்சு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாக டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதோடு ஹார்முஸ் ஜலசந்தியை வட்டமிட்டு “ட்ரம்ப் ஜலசந்தி” என்று பெயரிடப்பட்ட வரைபடத்தின் ஒரு படத்தை அவர் தனது சமூக தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனால் அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் இடைத்தேர்தலுக்கு பிறகு ஈரான் மீது மீண்டும் அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மத்திய கிழக்கில் மீண்டும் போர்ப்பதட்டம் தொற்றிக்கொண்டுள்ளது. மத்திய கிழக்குப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, கடந்த ஜூன் 17ம் தேதி 14 அம்ச ஒப்பந்தம் ஒன்றில் அமெரிக்காவும், ஈரானும் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தம் லெபனான் உள்ளிட்ட பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதற்கும், 60 நாட்களுக்குள் இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டிருந்தன. ஆனால் இந்த ஒப்பந்தம் ஜூலை 8ம் தேதி முடிவுக்கு வந்தது. ஆரம்பத்தில் அமெரிக்காவுடன் இணந்து தாக்குதல் நடத்திய இஸ்ரேல் இப்போது அதிலிருந்து ஒதுங்கிக்கொண்டது. இப்போது அமெரிக்கா மட்டும் இப்போரை நடத்தி வருகிறது.

Read More

Previous Post

யூ டர்ன் போட்ட தங்கம் : ரூ.2000க்கு மேல் விலை சரிவு..வரும் வாரம் என்ன ஆகும்? | Gold Takes a U‑Turn: Tamil Nadu Sees Over ₹2,000/sovereign Drop This Week — What Next Week’s Price Could Mean for Buyers

Next Post

நெகிரி செம்பிலான் மன்னரின் பதவியில் தலையிடப் போவதில்லை என்பதில் அன்வார் உறுதி – Malaysiakini

Next Post

நெகிரி செம்பிலான் மன்னரின் பதவியில் தலையிடப் போவதில்லை என்பதில் அன்வார் உறுதி – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin