இந்தியா

தலித் இளைஞர் மீது சிறுநீர் கழித்து தாக்கிய இருவர் மீது வழக்கு!

ராஜஸ்தானில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் மீது இருவர் சிறுநீர் கழித்து தாக்கி துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமண ஊர்வலத்தைப் பார்த்ததற்காக, மாற்று சமூகத்தைச் சேர்ந்த...

Read moreDetails

’மல்லை சத்யாவின் அரசியல் வாழ்வுக்கு உறுதுணையாக இருப்பேன்!’ மதிமுகவின் துரை வைகோ உருக்கம்!

நிர்வாகக் குழு கூட்டத்தில் சமாதானம்மாவட்டச் செயலாளர்கள், மூத்த நிர்வாகிகள், பொருளாளர், அவைத் தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்ற நிர்வாகக் குழு கூட்டத்தில், அனைவரும் மனம்விட்டு தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தனர்....

Read moreDetails

உச்சநீதிமன்ற தீர்ப்பை விமர்சித்த பாஜக எம்பி நிஷிகாந்த் துபே.. அவமதிப்பு வழக்கு தொடர முடிவு?

Last Updated:April 20, 2025 9:52 PM ISTபாஜக எம்பி நிஷிகாந்த் துபே மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரும் பணிகள் நடக்கின்றன. பாஜக தலைவர் நட்டா,...

Read moreDetails

‘டேமேஜ் கன்ட்ரோல்’ – நிஷிகாந்த் துபே கருத்துக்கு ஜெய்ராம் ரமேஷ் பதிலடி | Congress party slams BJP over Nishikant Dubey s comment as damage control

புதுடெல்லி: உச்ச நீதிமன்றம் சட்டங்களை இயற்றினால் நாடாளுமன்றத்தை மூடிவிடலாம் என்று பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மற்றும் தினேஷ் சர்மா கூறியிருந்தனர். அவர்களது கருத்து பாஜகவின் கருத்து...

Read moreDetails

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

ரைட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் பட்டயம், பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: Resident Engineerகாலியிடங்கள்: 21தகுதி: பொறியியல் துறையில் சிவில்,...

Read moreDetails

’துரை வைகோ முன் மல்லை சத்யா சொன்ன பஞ்ச்!’ குலுங்கு சிரித்த செய்தியாளர்கள்!

மனிதர்களின் வலிமையை உதாரணப்படுத்திய மல்லை சத்யாமனிதர்களின் பலவீனம் மற்றும் வலிமையை உதாரணப்படுத்திய மல்லை சத்யா, “மனிதன் பலவீனமானவன்; ஒரு காற்று, கல், அல்லது அலை கூட அவனை...

Read moreDetails

இந்தி திணிப்புக்கு எதிராக இணையும் இரு துருவங்கள்..! மகாராஷ்டிரா அரசியலில் டிவிஸ்ட்..?

Last Updated:April 20, 2025 7:56 AM ISTமகாராஷ்டிராவில் இந்தி திணிப்புக்கு எதிராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே இணைந்து செயல்படத் தயாராக...

Read moreDetails

‘உத்தவ், ராஜ் தாக்கரே இணைவதில் மகிழ்ச்சி’ – மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் | maharashtra cm Devendra Fadnavis on Uddhav Raj Thackeray reunion

மும்பை: மகாராஷ்டிரா அரசியலில் முக்கிய புள்ளிகளாக உள்ள உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் மீண்டும் ஒன்றிணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அது தங்களுக்கு...

Read moreDetails

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ஐடிபிஐ வங்கியில் வேலை!

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்திய அரசின் தொழில் வளர்ச்சி வங்கியான இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கியான ஐடிபிஐ வங்கியில் நிரப்பப்பட உள்ள 119 சிறப்பு...

Read moreDetails

’என்னை கட்சியில் இருந்து நீக்கிவிடுங்கள்’ வைகோ முன் மல்லை சத்யா உருக்கம்!

மல்லை சத்யாவின் ஆவேச பேச்சுஎழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகக் குழு கூட்டத்தில் பேசிய மல்லை சத்யா, “நிர்வாகிகள் மூலம் வாக்கெடுப்பு நடத்தி, என்னை...

Read moreDetails
Page 597 of 1197 1 596 597 598 1,197

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.