மனிதர்களின் வலிமையை உதாரணப்படுத்திய மல்லை சத்யா
மனிதர்களின் பலவீனம் மற்றும் வலிமையை உதாரணப்படுத்திய மல்லை சத்யா, “மனிதன் பலவீனமானவன்; ஒரு காற்று, கல், அல்லது அலை கூட அவனை தடுமாற வைக்கும். ஆனால், மனிதர்கள் ஒன்றிணைந்தால், மலையை உடைக்கும் சக்தியும், காற்றை கைது செய்து மின்சாரம் உருவாக்கும் வல்லமையும், கடலிலிருந்து ஆற்றலைப் பெறும் திறனும் கொண்டவர்கள். அதுபோல, நானும் துரை வைகோவும் இணைந்து, மதிமுகவை மேலும் வலுப்படுத்துவோம்,” என்று உருக்கமாக கூறினார்.

