இந்தியா

ஜார்கண்டில் 6 நக்சல்கள் சுட்டுக் கொலை!

ஜார்கண்ட் மாநிலத்தில் 6 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தின் லால்பானியா பகுதியில் உள்ள லுகு மலைப்...

Read moreDetails

துரை வைகோ-மல்லை சத்யா இடையே சமாதானம்!மனம் விட்டு பேசி கட்டி அணைத்துக் கொண்டனர்!’ வைகோ பேட்டி!

ராஜினாமா முடிவு வாபஸ்நேற்று (ஏப்ரல் 19), துரை வைகோ தனது முதன்மைச் செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்து, மல்லை சத்யாவின் செயல்பாடுகள் கட்சிக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டியிருந்தார்....

Read moreDetails

சொத்தை அபகரிக்க மனைவி போட்ட பிளான்.. விபரீத முடிவு எடுத்த கணவன்.. போலீஸ் கையில் கிடைத்த முக்கிய ஆதாரம்!

பிரியா என்பவரை 7 ஆண்டுகளாக காதலித்து வந்த மோஹித், கடந்த 2023 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளார். தம்பதி இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த...

Read moreDetails

பாஜக முன்னாள் தலைவர் 60 வயதில் திருமணம் | Former BJP leader gets married at the age of 60

மேற்கு வங்க பாஜக முன்னாள் தலைவர் திலிப் கோஷ், தனது 60-வது வயதில் கட்சி நிர்வாகி ரிங்கு மஜும்தாரை (51) மணந்தார். இவர்களுடைய திருமணம் கடந்த வெள்ளிக்கிழமை...

Read moreDetails

தனியாா் ஹஜ் பயண கட்டணம் பல லட்சம் உயா்வு! வெளிப்படை தன்மை ஏற்படுத்த வலியுறுத்தல்!

இஸ்லாமியா்களின் ஹஜ் யாத்திரைக்கு தனியாா் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட 42,507 இடங்கள் ரத்தானதால், ஹஜ் பயணத்துக்கான கட்டணம் பல லட்சம் உயா்ந்துள்ளது. கடைசி நேரத்தில் பயண இடங்கள் ரத்தானதால்...

Read moreDetails

ஆளுநர் ரவியின் துணை வேந்தர்கள் மாநாடு.. துணை குடியரசு தலைவர் பங்கேற்பு? வலுக்கும் கண்டனங்கள்

ஆயினும், ஆளுநர் ஆர்.என். ரவி, தனது அதிகார வரம்பை மீறி, வரும் ஏப்ரல் 25, 26, 27 ஆகிய தேதிகளில் நீலகிரி ஆளுநர் மாளிகையில் பல்கலைக்கழக துணை...

Read moreDetails

ரத்த வெள்ளத்தில் கிடந்த முன்னாள் டிஜிபியின் உடல்… காவல்துறை தீவிர விசாரணை

Last Updated:April 20, 2025 8:21 PM ISTமுன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் தனது பெங்களூரு வீட்டில் கொல்லப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். போலீசார் தீவிர விசாரணை...

Read moreDetails

ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பு: திடீர் மழை, வெள்ளத்தில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு | 5 feared dead as cloudbursts, landslides cause damage in Jammu and Kashmir

ராம்பன்: ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் செனாப் ஆற்றை ஒட்டி அமைந்துள்ள தரம் குந்த் பகுதியில் மேக வெடிப்பால் நேற்று இரவு முதல் பொழிந்த மழையால் திடீர்...

Read moreDetails

தலித் இளைஞர் மீது சிறுநீர் கழித்து தாக்கிய இருவர் மீது வழக்கு!

ராஜஸ்தானில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் மீது இருவர் சிறுநீர் கழித்து தாக்கி துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமண ஊர்வலத்தைப் பார்த்ததற்காக, மாற்று சமூகத்தைச் சேர்ந்த...

Read moreDetails

’மல்லை சத்யாவின் அரசியல் வாழ்வுக்கு உறுதுணையாக இருப்பேன்!’ மதிமுகவின் துரை வைகோ உருக்கம்!

நிர்வாகக் குழு கூட்டத்தில் சமாதானம்மாவட்டச் செயலாளர்கள், மூத்த நிர்வாகிகள், பொருளாளர், அவைத் தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்ற நிர்வாகக் குழு கூட்டத்தில், அனைவரும் மனம்விட்டு தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தனர்....

Read moreDetails
Page 596 of 1197 1 595 596 597 1,197

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.