இந்தியா

டெல்லியில் தமிழ்நாட்டு எம்.பி சுதாவிடம் நகை பறிப்பு… கழுத்தில் காயம் ஏற்பட்டதால் பரபரப்பு | இந்தியா

Last Updated:August 04, 2025 8:55 AM ISTடெல்லியில் நடைபயிற்சிக்குச் சென்ற தமிழ்நாடு எம்.பி சுதாவின் நகையை மர்மநபர்கள் பறித்துச் சென்றனர். சுதாவிற்கு காயம் ஏற்பட்டது. காவல்துறையினர்...

Read moreDetails

மும்பை – அகமதாபாத்துக்கு விரைவில் புல்லட் ரயில்: 500 கி.மீ. தூரத்தை 2 மணி நேரத்தில் சென்றடையலாம் | Bullet train to Mumbai-Ahmedabad soon

பாவ்நகர்: மும்பை - அகமதாபாத் இடையே விரைவில் புல்லட் ரயில் சேவை தொடங்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா தலைநகர் மும்பை...

Read moreDetails

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

தெலங்கானா மாநிலத் தலைநகா் ஹைதராபாதில் 26 வயது இளைஞா் ஒருவா், பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம், இளம் வயதினரிடையே அதிகரித்து வரும்...

Read moreDetails

ராகுல் காந்திக்கு அருண் ஜெட்லி மிரட்டல் விடுத்தாரா? வேளாண் சட்டங்கள் அறிமுகமும் முன்னாள் அமைச்சரின் காலமும்! | இந்தியா

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் வருடாந்திர சட்ட மாநாடு நடைபெற்றுவருகிறது. இதில், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். அப்போது...

Read moreDetails

ஆந்திராவில் உள்ள கிரானைட் குவாரியில் பரிதாபம்: பாறைகள் விழுந்து 6 ஒடிசா தொழிலாளர்கள் உயிரிழப்பு | Granite quarry collapse: 6 workers dead

பாபட்லா: ஆந்​திர மாநிலம் பாபட்லா அருகே உள்ள கிரானைட் குவாரி​யில் பாறை​கள் சரிந்து விழுந்​த​தில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 6 தொழிலா​ளர்​கள் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். இந்த விபத்​தில்...

Read moreDetails

வங்கதேச சட்டவிராத குடியேறிகளால் இந்திய மக்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு: பாஜக

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த சட்டவிரோத குடியேறிகளால், மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவா்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து பிற மாநிலங்களில் புலம்பெயா் தொழிலாளா்களாகப் பணிபுரியும் நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த...

Read moreDetails

"ஆபரேசன் சிந்துர் வெற்றியை சிவனுக்கு அர்ப்பணித்தேன்" – பிரதமர் மோடி

வாரணாசியில் விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். Read More

Read moreDetails

சிறையில் முதல் நாளில் கதறி அழுத பிரஜ்வல் ரேவண்​ணா: தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு | Prajwal Revanna cried on his first day in jail

பெங்களூரு: வீட்டு பணிப்​பெண்ணை பாலியல் வன்​கொடுமை செய்த வழக்​கில் முன்​னாள் பிரதமர் தேவக​வு​டா​வின் பேரனும், கர்​நாடக முன்​னாள் எம்​.பி.​யு​மான பிரஜ்வல் ரேவண்​ணாவுக்கு (34) சாகும் வரை சிறை...

Read moreDetails

இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது ஏன்?: தேஜஸ்விக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

இரண்டு வாக்காளர் அட்டை இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதில் ஒன்று போலியாக இருக்கும் என சந்தேகம் அடைந்துள்ள தேர்தல் ஆணையம், பிகார் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும்...

Read moreDetails

8 பேரை ஏமாற்றி திருமண மோசடி.. 9வது நபருக்கு தூண்டில் போட்டபோது பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி.. என்ன நடந்தது? | இந்தியா

செல்வா இயக்கத்தில் ஜீவன் நடிப்பில் வெளியான நான் அவன் இல்லை படத்தை, மராத்தியில் ரீமேக் செய்தது போன்ற ஒரு சம்பவம் மகாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளது. ஆங்கில ஆசிரியை ஒருவர்,...

Read moreDetails
Page 287 of 1134 1 286 287 288 1,134

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.