இந்தியா

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு தினம் – நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் அஞ்சலி | President Murmu, PM Modi pay floral tribute to Atal Bihari Vajpayee on his death anniversary

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவுதினத்தை முன்னிட்டு, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் அவரது நினைவிடத்தில் அஞ்சலி...

Read moreDetails

மும்பையை புரட்டிப்போட்ட கனமழை! நிலச்சரிவில் 2 பேர் பலி

மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, நகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது.விக்ரோலி பகுதியில் நேரிட்ட நிலச்சரிவில், மலையிலிருந்து உருண்டு வந்த பாறைகள் குடிசை...

Read moreDetails

Independence Day 2025 | சுதந்திர தினம் vs குடியரசு தினம்: இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? எந்த விழாவுக்கு யார் கொடியேற்றுவார்? | இந்தியா

ஏற்றுவதும் அவிழ்ப்பதும்: சுதந்திர தினத்தன்று, பிரதமர் கொடி ஏற்றுவார். குடியரசு தினத்தன்று, குடியரசுத் தலைவர் கொடியை அவிழ்ப்பார். இரண்டும் ஒரே மாதிரியாக இருந்தாலும், இரண்டு விழாக்களுக்கு முக்கிய வேறுபாடுகள்...

Read moreDetails

சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த புதின்: இந்தியா மரியாதைக்குரிய நாடு என புகழாரம் | Putin congratulates PM Modi on Independence Day

புதுடெல்லி: இந்​தி​யா​வில் 79-வது சுதந்​திர தினம் நேற்று நாடு முழு​வதும் கோலாகல​மாக கொண்​டாடப்​பட்​டது. இதை முன்​னிட்டு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு மற்​றும் பிரதமர் மோடிக்​கு, ரஷ்ய...

Read moreDetails

ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் ராம்தாஸ் சோரன் காலமானார்

ராஞ்சி: ஜார்கண்ட் மாநில கல்வி அமைச்சர் ராமதாஸ் சோரன்(62) உடல்நலக் குறைவால் தில்லியில் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை இரவு காலமானார். இதனை முதல்வர் ஹேமந்த் சோரன் உறுதிப்படுத்தி உள்ளார்....

Read moreDetails

ஒரு மணி நேரத்தில் 10 செ.மீ மழை.. ஜம்மு காஷ்மீர் மேக வெடிப்பில் சிக்கி 60 பேர் பலி | இந்தியா

Last Updated:August 16, 2025 6:52 AM ISTஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் மேகவெடிப்பில் 60 பேர் உயிரிழந்தனர். சோஷ்டி கிராமத்தில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டது. 160...

Read moreDetails

சுதந்திர தின விழாவை தவிர்த்த ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே | Rahul Gandhi, Mallikarjun Kharge skip Independence Day celebrations

புதுடெல்லி: டெல்லி செங்​கோட்​டை​யில் நடை​பெற்ற சுதந்​திர தின விழா​வில் காங்​கிரஸ் எம்​.பி. ராகுல் காந்​தி, கட்​சித் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே ஆகியோர் நேற்று பங்​கேற்​க​வில்​லை. இரு​வரும் பங்​கேற்​காதது...

Read moreDetails

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவதை பயங்கரவாதிகள் தீா்மானிப்பதா? ஒமா் அப்துல்லா சீற்றம்

அப்போது, ‘பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளும் பாகிஸ்தானில் உள்ள அவா்களின் தலைவா்களும் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவதை தீா்மானிப்பதா? ஒவ்வொரு முறையும் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைப்பதை...

Read moreDetails

மழலையர் பள்ளி மாணவர்களுக்கு சமஸ்கிருதம் கட்டாய பாடம்! நாட்டிலேயே இந்த மாநிலம் தான் முதலில் அமல்படுத்துகிறது | இந்தியா

Last Updated:August 15, 2025 6:01 PM ISTநாட்டிலேயே மழலையர் பள்ளி மாணவர்களுக்கு சமஸ்கிருதத்தைக் கட்டாயப் பாடமாக்கும் முதல் மாநிலமாக ராஜஸ்தான் இருக்கிறது. சமஸ்கிருதம்2023ஆம் ஆண்டு நடந்த...

Read moreDetails

ஜிஎஸ்டி வரிவிதிப்பில் வருகிறது அதிரடி மாற்றம் – பிரதமர் மோடி அறிவித்த தீபாவளி பரிசு! | Prime Minister Modi Diwali gift dramatic change is coming in the GST taxation system

புதுடெல்லி: தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறைகளில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இதன்மூலமாக தற்போதைய ஐந்து விகித முறையிலிருந்து, இரண்டு விகித...

Read moreDetails
Page 255 of 1131 1 254 255 256 1,131

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.