விளையாட்டு

Abhishek Sharma : அபிஷேக் சர்மாவின் சரவெடி ஆட்டம்.. டி20I வரலாற்றில் இந்தியர் அடித்த இரண்டாவது வேகமான சதம்

Abhishek Sharma : இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் டாஸ் ஜெயித்து இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரராக களம் புகுந்த அபிஷேக் சர்மா...

Read moreDetails

நிகி பிரசாத் முதல் விராட் கோலி வரை.. ஜூனியர் உலகக் கோப்பை வென்ற இந்திய கேப்டன்கள்

கோலாலம்பூரில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியின்போது இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மகளிர் ஜூனியர் பிரிவில் இந்திய அணி உலகக்கோப்பையை வெல்வது...

Read moreDetails

“யாரும் தொட முடியாத முரட்டுக்காளைகள்” – தஞ்சை மாதாக்கோட்டை அலறவிட்ட ஜல்லிக்கட்டு போட்டி

Last Updated:February 02, 2025 3:03 PM ISTThanjavur Jallikattu| சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு சைக்கிள், டைனிங் டேபிள், சில்வா் அண்டா ஆதியவை பரிசுகளாக வழங்கப்பட்டன. இதேபோல்...

Read moreDetails

India vs South Africa: யு-19 மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்.. சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தது இந்தியா!

India vs South Africa: U19 மகளிர் டி 20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே மோதல் பரபரப்பாக இருந்தது. முதலில்...

Read moreDetails

Namakkal Jallikattu: சும்மா இல்ல வாடிப்பட்டி காளை… நாமக்கலில் வீரர்களை தெறிக்கவிட்ட ஜல்லிக்கட்டு காளை….

Last Updated:February 02, 2025 12:39 PM ISTNamakkal Jallikattu| ஒன்பதாம் ஆண்டாக நாமக்கல் குமாரபாளையத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி.X நாமக்கல் குமாரபாளையத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுஜல்லிக்கட்டு என்பது...

Read moreDetails

Dirt Bike Racing: அந்த பையனுக்கு பயம் இல்ல.. ஆஃப் ரோடு ரேஸில் புழுதி பறக்க கெத்து காட்டும் 8 வயது சிறுவன்..

ஆனால் ஆஃப் ரோடு ட்ராக்கில் பைக்கில் சீறிச் சென்று காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார் இந்த சின்னஞ்சிறு பாலகன்... நாமெல்லாம் 8 வயதில் பொம்மை பைக், கார் போன்றவற்றைக்...

Read moreDetails

சச்சின், பும்ரா முதல் அஸ்வின் வரை..! வீரர்களுக்கு நமன் விருதுகள் வழங்கி கவுரவித்த பிசிசிஐ

Last Updated:February 02, 2025 7:06 AM ISTசச்சின் டெண்டுல்கருக்கு பிசிசிஐ வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியது. ஜஸ்பிரித் பும்ரா, ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா, ரவிச்சந்திரன்...

Read moreDetails

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர்.. விராட்கோலியின் உதவியின்றி வெற்றி பெற்ற டெல்லி அணி

Last Updated:February 01, 2025 7:09 PM ISTவிராட் கோலி ரன் குவிப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெல்லி மைதானத்திற்கு வந்தனர். அவர்களுக்கு...

Read moreDetails

‘வணக்கம் ஆசானே’ காலை தொட்டு வணங்கிய விராட் கோலி.. இவர் யார் தெரிகிறதா?

Last Updated:February 01, 2025 6:01 PM ISTவிராட் கோலி 100 போட்டிகளில் விளையாடியதற்காக அவருக்கு பாராட்டு விழா டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது News18ரஞ்சி...

Read moreDetails

Jos Buttler: “இதெல்லாம் ரொம்ப தப்புங்க..” கன்குஷன் மாற்றம் ஏற்றுக்கொள்வதாக இல்லை – பட்லர் நக்கல்

Jos Buttler on Concussion Sub: ஷிவம் துபேவுக்கு கன்குஷன் மாற்று வீரராக ஹர்ஷித் ராணா வந்ததை ஏற்றுக்கொள்ள வில்லை என இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர்...

Read moreDetails
Page 528 of 863 1 527 528 529 863

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.