• Login
Wednesday, May 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

நிகி பிரசாத் முதல் விராட் கோலி வரை.. ஜூனியர் உலகக் கோப்பை வென்ற இந்திய கேப்டன்கள்

GenevaTimes by GenevaTimes
February 2, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
நிகி பிரசாத் முதல் விராட் கோலி வரை.. ஜூனியர் உலகக் கோப்பை வென்ற இந்திய கேப்டன்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



கோலாலம்பூரில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியின்போது இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மகளிர் ஜூனியர் பிரிவில் இந்திய அணி உலகக்கோப்பையை வெல்வது என்பது இது தொடர்ந்து 2 ஆவது முறையாகும்.

முன்னதாக இந்திய அணி 6 முறை டி20 கிரிக்கெட் தொடரில் ஜூனியர் உலகக்கோப்பையை வென்றது. அப்போது இந்திய அணிக்கு தலைமை வகித்த கேப்டன்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். மொத்தம் 7 கேப்டன்கள் ஜூனியர் உலகக்கோப்பையை இந்தியாவுக்கு பெற்றுக் கொடுத்துள்ளனர்.

முகமது கைஃப் (2000)

U19 உலகக் கோப்பையை வென்ற முதல் இந்திய கேப்டன் முகமது கைஃப் ஆவார். கைஃப் தலைமையில், ஜனவரி 28 அன்று கொழும்பில் உள்ள சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற U19 உலகக் கோப்பையை இந்தியா வென்றது.

விராட் கோலி 2008

2008 ஆம் ஆண்டு U19 உலகக் கோப்பையை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வென்றது. இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது.

உன்முக்த் சந்த் (2012)

ஆகஸ்ட் 26 அன்று டவுன்ஸ்வில்லில் உள்ள டோனி அயர்லாந்து ஸ்டேடியத்தில் நடந்த 2012 U19 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தது. அந்த ஆட்டத்தில் கேப்டன் உன்முக்த் சந்த், 111 ரன்கள் குவித்திருந்தார்.

பிருத்வி ஷா (2018)

பிருத்வி ஷா தலைமையில் 2018 ஆம் ஆண்டு U19 உலகக் கோப்பையை இந்தியா வென்றது. ப்ரித்வி தலைமையிலான அணி, மன்ஜோத் கல்ராவின் சதத்தால் (101) ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

யாஷ் துல் (2022)

பிப்ரவரி 5, 2022 அன்று ஆன்டிகுவா மற்றும் பார்புடாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2022 U19 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் யாஷ் துல் தலைமையிலான இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

ஷஃபாலி வர்மா (2023)

U19 பெண்கள் டி20 உலகக் கோப்பையின் முதல் பதிப்பை வென்ற இந்திய அணியின் கேப்டனாக ஷஃபாலி வர்மா இருந்தார். ஜனவரி 29, 2023 அன்று போட்செஃப்ஸ்ட்ரூமில் உள்ள சென்வெஸ் பூங்காவில் நடந்த இறுதிப் போட்டியில், இந்தியா 17.1 ஓவரில் 68 ரன்களுக்கு இங்கிலாந்தை ஆல்-அவுட் செய்தது. பின்னர் 69 ரன்கள் இலக்கை 14 ஓவர்களில் 3 விக்கெட் இழந்தபோது எடுத்து வெற்றி பெற்றது.

இதையும் படிங்க – சச்சின், பும்ரா முதல் அஸ்வின் வரை..! வீரர்களுக்கு நமன் விருதுகள் வழங்கி கவுரவித்த பிசிசிஐ

நிகி பிரசாத் (2025)

நிகி பிரசாத் 2025 இல் இந்தியாவை 2வது முறையாக U19 பெண்கள் T20 உலகக் கோப்பைப் பட்டத்தை வென்ற அணியின் கேப்டன் ஆவார். அவரது தலைமையில், கோலாலம்பூர் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று கோப்பையை கைப்பற்றியது.

First Published :

February 02, 2025 5:59 PM IST

Read More

Previous Post

உத்தரப்பிரதேச மகா கும்பமேளாவில் நெரிசல்.. 20-க்கும் அதிகமானோருக்கு காயம்

Next Post

பட்ஜெட் 2025: 1.5 லட்சம் ஊரக அஞ்சல் நிலையங்கள் மேம்பாடு | Development of rural post offices

Next Post
பட்ஜெட் 2025: 1.5 லட்சம் ஊரக அஞ்சல் நிலையங்கள் மேம்பாடு | Development of rural post offices

பட்ஜெட் 2025: 1.5 லட்சம் ஊரக அஞ்சல் நிலையங்கள் மேம்பாடு | Development of rural post offices

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin