இந்தியா

ம​காராஷ்டிரா, ஜார்க்​கண்ட் தேர்தலில் நோட்டாவுக்கு குறைவான வாக்குகள் | Few Takers For NOTA As Maharashtra, Jharkhand Elections Results

புதுடெல்லி: ம​காராஷ்டிரா மற்றும் ஜார்க்​கண்ட் சட்டப்​பேர​வைத் தேர்​த லில் நோட்​டாவுக்கு குறைவான வாக்​குகளே பதிவாகின. மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்​கண்ட் சட்டப்​பேர​வைத் தேர்தல் முடிவுகள் நேற்று முன்​தினம்வெளி​யானது. இதில்,...

Read moreDetails

மாற்றுத்திறனாளிகள் இடஒதுக்கீடு: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

40 சதவீதம் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை முறையாகப் பின்பற்றி, அவா்களுக்கான அரசுப் பணிகளைக் கண்டறிந்து நிரப்ப குழு அமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. மாற்றுத்திறனாளிகளுக்காக...

Read moreDetails

Jharkhand Election Results: ‘ஹெலிகாப்டர் மேடம்’.. ‘COUPLE GOAL’

ஜார்க்கண்டில் எதிர்க்கட்சிகளின் வியூகங்களை தவிடுபொடியாக்கி, அனல் பறக்கும் பரப்புரையால் மீண்டும் தனது கணவரை முதலமைச்சர் அரியணையில் அமரவைத்துள்ளார், கல்பனா சோரன். அவர் குறித்து பார்க்கலாம்..2019-இல் முதலமைச்சராக ஹேமந்த்...

Read moreDetails

‘‘மகாராஷ்டிராவில் காங். பெற்ற மிக மோசமான தோல்வி இது’’ – பிரித்விராஜ் சவான் வேதனை | Cong’s performance shocking worst-ever in Maharashtra polls says Prithviraj Chavan

மும்பை: "மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸின் தோல்வி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. பேரவைத் தேர்தல்களில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான தோல்வி இது" என்று மாநிலத்தின்...

Read moreDetails

மகாராஷ்டிர பேரவையில் குறைந்த பெண் எம்எல்ஏ-க்கள் எண்ணிக்கை!

மும்பை: மகாராஷ்டிரம் மாநில பேரவையில் 24 பெண் பேரவை உறுப்பினர்கள் இருந்த நிலையில், 2024 பேரவைத் தேர்தலில் 21 பெண் வேட்பாளா்கள் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து பேரவையில்...

Read moreDetails

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக பதவியேற்பது எப்போது…4வது முறையாக பதவியேற்கும் ஹேமந்த சோரன்!

தொடர்புடைய செய்திகள்ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக ஹேமந்த் சோரன் நாளை மறுநாள் பதவியேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி 56...

Read moreDetails

மகாராஷ்டிரா தேர்தலில் நூலிழையில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் | Too close for comfort Victory margin lowest at 162 for AIMIM candidate, 208 for Patole

மும்பை: நடந்து முடிந்த மகாராஷ்டிரா பேரவைத் தேர்தலில் பல வேட்பாளர்கள் நூலிழை வித்தியாசத்தில் தங்களின் ஆறுதல் வெற்றியை பதிவு செய்துள்ளனர். மகாராஷ்டிராவில் உள்ள 288 பேரவைத் தொகுதிகளுக்கு...

Read moreDetails

சபரிமலையில் 9 நாட்களுக்குள் 6 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்!

ஆண்டுதோறும் மகரவிளக்கு யாத்திரையை முன்னிட்டு, சரண கோஷங்களுக்கு மத்தியில், இந்தாண்டு சபரிமலை நடை திறக்கப்பட்டது. இது குறித்து தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் தெரிவித்ததாவது: நவம்பர் 16...

Read moreDetails

Sambhal Violence | உ.பி. மசூதியில் ஆய்வுக்குச் சென்ற அதிகாரிகள் மீது கற்கள் வீச்சு… 3 பேரை சுட்டுக்கொன்றது போலீஸ்!

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் பகுதியில், மசூதியில் ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் குழுவினர் மீது கும்பல் கற்களை வீசி தாக்கிய நிலையில் பெரும் வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய...

Read moreDetails

உ.பி. ஷாஹி ஜமா மசூதியில் ஆய்வு நடத்த சென்ற அதிகாரிகள் மீது கல்வீச்சு – போலீசார் குவிப்பு | Survey team at Shahi Jama Masjid targeted by stone-pelters; police use tear gas to restore order

சம்பால்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் சம்பால் மாவட்டத்தில் உள்ள ஷாஹி ஜமா மசூதியில் ஆய்வு நடத்த வந்த தொல்லியல் துறை அதிகாரிகள் மீது சமூக விரோதிகள் சிலர் ஞாயிற்றுக்...

Read moreDetails
Page 881 of 1138 1 880 881 882 1,138

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.