• Login
Monday, April 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || வெள்ளத்தில் தத்தளித்த நாவல் நகர்

GenevaTimes by GenevaTimes
April 19, 2026
in இலங்கை
Reading Time: 2 mins read
0
Tamilmirror Online || வெள்ளத்தில் தத்தளித்த நாவல் நகர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



நாவலப்பிட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (19) மதியம் பெய்த கனமழை காரணமாக, நாவலப்பிட்டி நகரம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது.


முக்கிய பாதிப்புகள்


  • பேருந்து நிலையம்: நாவலப்பிட்டி பிரதான பேருந்து நிலையத்தில் சுமார் 18 அங்குல உயரத்திற்கு வெள்ள நீர் சூழ்ந்திருந்தது. இதனால் பயணிகள் மற்றும் போக்குவரத்துச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
  • பிரதான வீதி: கண்டி – கம்பளை வீதியிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால், பாதசாரிகளும் வாகன சாரதிகளும் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.


நகரின் வடிகால்கள் முறையாக பராமரிக்கப்படாமையே இந்த திடீர் வெள்ளத்திற்குக் காரணம் என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, நகரில் உள்ள அனைத்து வடிகால்களையும் ஆழப்படுத்தி, கழிவு நீர் முறையாக மகாவலி கங்கையில் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என நாவலப்பிட்டி நகர சபை, மத்திய மாகாண ஆளுநர் மற்றும் தற்போதைய அரசாங்கத்திடம் மக்கள் அவசரமாக கோரிக்கை விடுக்கின்றனர்.













Read More

Previous Post

சரவாக் தேர்தலில் அனைத்து இடங்களிலும் ஜிபிஎஸ் போட்டியிடும் – அபாங் ஜோ – Malaysiakini

Next Post

IPL 2026 : லக்னோ அணியை பந்தாடிய பஞ்சாப் கிங்ஸ்.. 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Next Post
IPL 2026 : லக்னோ அணியை பந்தாடிய பஞ்சாப் கிங்ஸ்.. 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)

IPL 2026 : லக்னோ அணியை பந்தாடிய பஞ்சாப் கிங்ஸ்.. 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin