• Login
Friday, June 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Jio Teleframe | ஜியோ சிம் பயனாளர்களுக்கு மாபெரும் நற்செய்தி.. ஆகாஷ் அம்பானியின் முக்கிய அறிவிப்பு! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 19, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
Jio Teleframe | ஜியோ சிம் பயனாளர்களுக்கு மாபெரும் நற்செய்தி.. ஆகாஷ் அம்பானியின் முக்கிய அறிவிப்பு! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


செயற்கை நுண்ணறிவுடன் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ‘ஜியோ டெலிஃப்ரேம்’ (Jio Tele frame) தளத்தை அவர் வெளியிட்டார். வரும் காலங்களில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மிகவும் முக்கியத்துவம் பெறும் சூழலில் இந்தத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனுடன், வீடுகளுக்கான பிராட்பேண்ட் இணைப்பான ‘ஜியோ ஹோம்ஸ்’ திட்டத்தையும் அவர் அறிவித்தார்.

இதில், வாடிக்கையாளர்களுக்கு இதுவரை இல்லாத வகையில் 5 GBPS பதிவிறக்க வேகமும், 1 ஜிபிபிஎஸ் பதிவேற்ற வேகமும் வழங்கப்படும் என்று அவர் தெளிவுபடுத்தினார். எதிர்காலத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் அதிவேக இணைய சேவைகளை வழங்குவதே தங்களின் இலக்கு என்று ஆகாஷ் அம்பானி விளக்கினார்.

பொழுதுபோக்குத் துறையிலும் ஜியோ புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. 2026 நிதியாண்டில் ‘ஜியோ ஹாட்ஸ்டார்’ சராசரியாக 451 மில்லியன் மாதாந்திரப் பயனர்களைப் பெற்றுள்ளது என்று ஆகாஷ் பெருமையுடன் தெரிவித்தார். இதன் மூலம், இது இந்தியாவின் மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் தளமாக மாறியது மட்டுமல்லாமல், உலகின் முன்னணி நிறுவனங்களின் பட்டியலிலும் இணைந்துள்ளது. இந்தத் தளம் நாளுக்கு நாள் OTT பார்வையாளர்களை ஈர்ப்பதில் முன்னணியில் உள்ளது.

மறுபுறம், குறும்படங்களுக்காக ஜியோ கொண்டு வந்த மைக்ரோகன்டென்ட் தளமான ‘தட்கா’, குறுகிய காலத்தில் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. தொடங்கப்பட்ட இரண்டு மாதங்களிலேயே, இது 100 மில்லியன் பயனர்களைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நற்செய்தி என்ன? – ஜியோ சிம் பயனாளர்கள் தங்களின் அன்றாடப் பணிகளை எளிதாக்கும் வகையில், ஜியோ நெட்வொர்க்கில் நேரடியாக உள்ளமைக்கப்பட்ட ‘ஜியோ கால் ஏஜென்ட்’ என்ற நேட்டிவ் ஏஐ குரல் உதவியாளர் முறையை ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக எந்தவொரு சிறப்புச் செயலியையும் பதிவிறக்கம் செய்யத் தேவையில்லை.

மற்ற அம்சங்களைப் போலல்லாமல், கூடுதல் மொபைல் எண்ணைப் பெற வேண்டிய அவசியமில்லை. ‘ஹே ஜியோ’ என்று சொல்வதன் மூலம் இந்த ஏஐ உதவியாளரை எளிதாகச் செயல்படுத்தலாம். இந்த மேம்பட்ட சேவைகள் அனைத்து ஜியோ வாடிக்கையாளர்களுக்கும் அனைத்து இந்திய மொழிகளிலும் கிடைக்கும் என்று ஆகாஷ் அம்பானி அறிவித்தார். எந்த மொழி பேசும் எவரும் இதை எளிதாகப் பயன்படுத்தலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த  ‘ஜியோ கால் ஏஜென்ட்’ ஏஐ மூலம் நீங்கள் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே, அவர்களுடனான உரையாடலை எழுத்து வடிவில் மாற்ற முடியும். 10 பேருடன் பேசினாலும், தனித்தனியே அவர்களின் உரையாடல்களை எழுதி தரும் சிறப்பம்சம் இதில் உள்ளது. ஃபோன் பேசி முடித்ததும், தானாகவே உரையாடலின் முக்கிய அம்சங்கள், செய்ய வேண்டியவை பட்டியல் மற்றும் நினைவூட்டல்களை உருவாக்கி, அவற்றை ‘கான்ஃபரன்ஸ்’ போன்காலில் பேசிய அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளும்.

ஜியோ நெட்வொர்க்கில் உள்ள 50 கோடிக்கும் அதிகமான பயனர்களுக்காக, இந்த அம்சம் இந்த ஆண்டின் இறுதிக்குள் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும் என்று ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

Read More

Previous Post

ஹிஸ்புல்லாவுடனான போர் நிறுத்தம்…! இஸ்ரேலுக்கு ட்ரம்ப் கடும் அழுத்தம்

Next Post

RIL AGM 2026 | “வெறும் பயனர் அல்ல, ஏஐ-ன் உலகளாவிய லீடராக இந்தியா மாற வேண்டும்” – முகேஷ் அம்பானி! | வணிகச் செய்திகள்

Next Post
RIL AGM 2026 | “வெறும் பயனர் அல்ல, ஏஐ-ன் உலகளாவிய லீடராக இந்தியா மாற வேண்டும்” – முகேஷ் அம்பானி! | வணிகச் செய்திகள்

RIL AGM 2026 | "வெறும் பயனர் அல்ல, ஏஐ-ன் உலகளாவிய லீடராக இந்தியா மாற வேண்டும்" - முகேஷ் அம்பானி! | வணிகச் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin