• Login
Friday, June 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஹிஸ்புல்லாவுடனான போர் நிறுத்தம்…! இஸ்ரேலுக்கு ட்ரம்ப் கடும் அழுத்தம்

GenevaTimes by GenevaTimes
June 19, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஹிஸ்புல்லாவுடனான போர் நிறுத்தம்…! இஸ்ரேலுக்கு ட்ரம்ப் கடும் அழுத்தம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் இடையே மீண்டும் ஒரு புதிய போர்நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில் அதற்கு ஆதரவளிக்குமாறு தான் இஸ்ரேலை வற்புறுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.



சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


இதனடிப்படையில் தான் இஸ்ரேலிய தரப்புடன் பேசியதாகவும் இந்த போர்நிறுத்த உடன்பாட்டிற்கு ஒப்புக்கொள்ளுமாறு அவர்களை ஊக்குவித்ததாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலிய தரப்பு

எனினும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தான் நேரடியாகப் பேசினாரா என்பது குறித்துக் கூற அவர் மறுத்துள்ளார்.

ஹிஸ்புல்லாவுடனான போர் நிறுத்தம்...! இஸ்ரேலுக்கு ட்ரம்ப் கடும் அழுத்தம் | Trump Urges Israel Hezbollah Ceasefire

இது ஒரு நேர்மறையான விஷயம் என்று குறிப்பிட்ட ட்ரம்ப், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்காவும் ஈரானும் கையெழுத்திட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் குறிப்பிட்டு இது கேக்கில் வைக்கப்பட்ட ஒரு சிறிய ஐசிங் (A little icing on the cake) போன்றது என விவரித்துள்ளார்.


அத்தோடு இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவுடனான தனது உறவு குறித்துப் பெருமிதம் வெளியிட்ட ட்ரம்ப், நான் எப்போதும் நெதன்யாகுவுடன் நல்ல உறவையே கொண்டுள்ளேன் எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

நாளை திறக்கப்படவிருந்த உணவகத்திற்கு தீ வைத்த இருவர் தேடப்பட்டு வருகின்றனர் | Makkal Osai

Next Post

Jio Teleframe | ஜியோ சிம் பயனாளர்களுக்கு மாபெரும் நற்செய்தி.. ஆகாஷ் அம்பானியின் முக்கிய அறிவிப்பு! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
Jio Teleframe | ஜியோ சிம் பயனாளர்களுக்கு மாபெரும் நற்செய்தி.. ஆகாஷ் அம்பானியின் முக்கிய அறிவிப்பு! | India News (இந்தியா செய்திகள்)

Jio Teleframe | ஜியோ சிம் பயனாளர்களுக்கு மாபெரும் நற்செய்தி.. ஆகாஷ் அம்பானியின் முக்கிய அறிவிப்பு! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin