• Login
Sunday, September 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

EZ Cash ஊடாக போதைப்பொருள் கடத்தல்! 15 மில்லியன் ரூபா பெறுமதியான வீடு முடக்கம்

GenevaTimes by GenevaTimes
September 6, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
EZ Cash ஊடாக போதைப்பொருள் கடத்தல்! 15 மில்லியன் ரூபா பெறுமதியான வீடு முடக்கம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


EZ Cash முறையைப் பயன்படுத்தி சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


வெலிகம, பாதேகம பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் தொடர்பிலேயே இவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


காவல்துறை மா அதிபருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய மேற்படி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத சொத்துக்கள்



சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் இணையவழி மோசடி விசாரணைப் பிரிவு, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.


மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த சந்தேகநபர் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்ட சொத்து, முடக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

EZ Cash ஊடாக போதைப்பொருள் கடத்தல்! 15 மில்லியன் ரூபா பெறுமதியான வீடு முடக்கம் | Rs 15Mn Weligama House Frozen Over Drug Racket

இதனடிப்படையில் வெஹேன, பாதேகம பகுதியில் அமைந்துள்ள 150 இலட்சம் ரூபாவிற்கும் (15 மில்லியன்) அதிக பெறுமதியுடைய வீடு ஒன்று இவ்வாறு முடக்கப்பட்டுள்ளது.


பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் 2026 செப்டம்பர் 04 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 14 நாட்களுக்கு இந்த வீட்டைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முடக்க உத்தரவைச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு பிறப்பித்துள்ளது.


இச்சம்பவம் தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     


நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21

Read More

Previous Post

4000 பேரை பணிநீக்கம் செய்யப்போகும் டாடா.. அதிர்ச்சியில் ஊழியர்கள்..! | After Volkswagen, Tata Motors’ JLR Announces Voluntary Redundancy Plan for 4,000 Staff

Next Post

இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே கணிக்க புது தொழில்நுட்பம்: EOS-05 செயற்கைக்கோளின் முக்கிய அம்சங்கள்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே கணிக்க புது தொழில்நுட்பம்: EOS-05 செயற்கைக்கோளின் முக்கிய அம்சங்கள்! | India News (இந்தியா செய்திகள்)

இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே கணிக்க புது தொழில்நுட்பம்: EOS-05 செயற்கைக்கோளின் முக்கிய அம்சங்கள்! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin