விளையாட்டு

ஸ்குவாஷ் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சோட்ரானி தோல்வி | veer chotrani lost squash finals in usa

புதுடெல்லி: அமெரிக்​கா​வின் ஸ்பிரிங்ஃபீல்ட் நகரில் புனித ஜேம்ஸ் எக்​ஸ்​பிரஷன் ஓபன் ஸ்கு​வாஷ் போட்டி நடை​பெற்று வந்​தது. இதில் ஆடவர் ஒற்​றையர் பிரிவு இறு​திப் போட்​டி​யில் உலகத் தரவரிசை​யில்...

Read moreDetails

19 வயதுக்குட்பட்டோருக்கான இந்தியா பி அணி.. ராகுல் டிராவிட்டின் மகனுக்கு வாய்ப்பு | விளையாட்டு

Last Updated:November 11, 2025 9:04 PM ISTஹைதராபாத்தைச் சேர்ந்த ஆரோன் ஜார்ஜ் இந்தியா U19 B அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்டிராவிட் - அன்வாய் டிராவிட்19 வயதுக்குட்பட்டோருக்கான...

Read moreDetails

டிசம்பரில் அபுதாபியில் ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம்! | ipl 2026 season mini auction in abu dhabi in december

சென்னை: எதிர்வரும் ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனுக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 14 முதல் 17-ம் தேதி வரையில் அபுதாபியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது...

Read moreDetails

சர்வதேச டென்னிஸ் தரவரிசை.. ஸ்பெயின் நாட்டின் கார்லோஸ் அல்காரஸ் முதலிடத்திற்கு முன்னேற்றம்.. | விளையாட்டு

Last Updated:November 11, 2025 10:27 PM ISTநம்பர் 1 இடத்தைப் பிடிப்பதற்கான கடுமையான போட்டி, இத்தாலியின் ஜன்னிக் சின்னர் மற்றும் அல்காரஸ் ஆகிய இருவருக்கும் இடையே...

Read moreDetails

டெல்லி ஸ்டேடியத்தை 102 ஏக்கரில் விளையாட்டு நகரமாக மாற்ற திட்டம் | Plans to turn Delhi Stadium into a sports city on 102 acres

புதுடெல்லி: டெல்​லி​யில் உள்ள ஜவஹர்​லால் நேரு ஸ்டேடி​யம் இடிக்​கப்பட உள்​ளது. அதற்கு பதிலாக அதிநவீன வசதி​களு​டன் 102 ஏக்​கரில் விளை​யாட்டு நகரம் உரு​வாக்​கப்பட உள்​ளது. மத்​திய விளை​யாட்​டுத்​துறை...

Read moreDetails

IPL 2026 : ஐபிஎல் மினி ஏலம் நடைபெறும் இடம் மாற்றம்? வெளியான லேட்டஸ்ட் தகவல் | விளையாட்டு

Last Updated:November 11, 2025 7:30 PM ISTசஞ்சு சாம்சன் சென்னை அணிக்கு வருவாரா என்பது குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளன.ஐபிஎல்...

Read moreDetails

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் தமிழக அணி தோல்வி | ranji trophy andhra defeats tamil nadu cricket team

விசாகப்​பட்​டினம்: ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள தமிழ்​நாடு - ஆந்​திரா அணி​கள் இடையி​லான ஆட்​டம் விசாகப்​பட்​டினத்​தில் நடை​பெற்று வந்​தது. இதன் முதல்...

Read moreDetails

தேசிய கார்டிங்கில் 9 வயதான அர்ஷி பட்டம் வென்று சாதனை! | 9 year old arshi won national karting championship

புதுடெல்லி: பெங்களூரு​வில் உள்ள மீகோ கார்​டோபியா சர்க்​யூட்​டில் எஃப்​எம்​எஸ்​சிஐ இந்​தி​யன் ரோடாக்ஸ் மேக்ஸ் தேசிய கார்​டிங் சாம்​பியன்​ஷிப் போட்டி நடை​பெற்​றது. இதில் டெல்லி பப்​ளிக் பள்​ளி​யில் படித்து...

Read moreDetails

‘ஆக்ஸிஜன் அளவு 50 சதவீதமாக குறைந்தது..’ – ஷ்ரேயாஸ் ஐயர் உடல்நிலை குறித்து வெளியான திடுக்கிடும் தகவல் | விளையாட்டு

Last Updated:November 11, 2025 3:07 PM ISTநடப்பு ஆண்டில் 49.60 சராசரியில் 496 ரன்கள் குவித்து, இந்திய மிடில்-ஆர்டரின் முக்கிய வீரர்களில் ஒருவராக ஷ்ரேயாஸ் ஐயர்...

Read moreDetails

பவுண்டரியே இல்லாமல் சதமெடுத்த ஆஸி.வீரர்: 1977-ல் இந்திய அணிக்கு எதிராக நடந்த சுவாரஸ்யம்! | The Australian player who scored a century without hitting a single boundary

1977-78-ல் பிஷன் சிங் பேடி தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. அது ஒரு நெருக்கமான தொடர். அதில்...

Read moreDetails
Page 85 of 818 1 84 85 86 818

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.