விளையாட்டு

‘உள்ளூர் போட்டிகளில் கண்டிப்பாக விளையாட வேண்டும்’ – பிசிசிஐ

அவர்கள் இருவரும் இந்தியாவுக்காக விளையாட விரும்பினால், உள்நாட்டு கிரிக்கெட் விளையாட வேண்டும் Read More

Read moreDetails

“சவாலுக்​கு காத்​திருக்​கிறேன்” – சொல்கிறார் வேகப்​பந்து வீச்​சாளர் முகமது சிராஜ் | Fast Bowler Mohammed Siraj Speak South Africa Test Cricket Series

கொல்கத்தா: தெம்பா பவுமா தலை​மையி​லான தென் ஆப்​பிரிக்க கிரிக்​கெட் அணி இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இரு அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் போட்டி வரும் நவ.14ம் தேதி...

Read moreDetails

2027 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்… புதிய திட்டத்தில் ஐசிசி! – என்ன மாற்றம் வரப்போகிறது? | விளையாட்டு

Last Updated:November 12, 2025 10:53 AM IST2027 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 12 அணிகள், இரண்டு பிரிவுகள், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, அயர்லாந்து சேரும் புதிய...

Read moreDetails

ஃபிடே உலகக் கோப்பை செஸ்: தோல்வியில் இருந்து தப்பித்த ஆர்.பிரக்ஞானந்தா | Praggnanandhaa Escapes Defeated on FIDE World Cup Chess

பனாஜி: ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் கோவா​வில் நடை​பெற்று வரு​கிறது. இந்​தத் தொடரில் முதல் 3 சுற்​றுகள் நிறைவடைந்த நிலை​யில் ஒரு​நாள் ஓய்​வுக்கு பின்​னர் நேற்று...

Read moreDetails

65 வருடங்களில் முதன்முறையாக ரஞ்சி கோப்பையில் டெல்லியை வீழ்த்தியது ஜம்மு காஷ்மீர் | Jammu and Kashmir Defeated Delhi in Ranji Trophy for First Time on 65 Years

புதுடெல்லி: ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் ‘டி’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள டெல்லி - ஜம்மு & காஷ்மீர் அணி​கள் இடையி​லான ஆட்​டம் டெல்​லி​யில் நடை​பெற்று வந்​தது....

Read moreDetails

உலக துப்பாக்கி சுடுதலில் ஐஸ்வரி பிரதாபுக்கு வெள்ளி | Aishwary Pratap Won Silver on World Shooting Championship

கெய்ரோ: உலக துப்​பாக்கி சுடு​தல் சாம்​பியன்​ஷிப் எகிப்து நாட்​டின் கெய்ரோ நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் ஆடவரு​க்​கான 50 மீட்​டர் ரைபிள் 3 பொசிஷன் இறு​திப் போட்​டியில்...

Read moreDetails

ஏடிபி பைனல்ஸ் தொடர் ஜன்னிக் சின்னர் வெற்றி | Jannik Sinner Wons ATP Finals Sports

துரின்: இத்தாலியின் துரின் நகரில் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜன்னிக் சின்னர் தனது முதல் ஆட்டத்தில, தரவரிசையில்...

Read moreDetails

ஃபிடே உலகக் கோப்பை 4-வது சுற்று: பீட்டர் லேகோவுடன் எரிகைசி மோதல் | fide chess world cup erigais in fourth round

பனாஜி: ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் கோவா​வில் நடை​பெற்று வரு​கிறது. இதில் 82 நாடு​களை சேர்ந்த 206 வீரர், வீராங்​க​னை​கள் கலந்​து​கொண்​டுள்​ளனர். 8 சுற்​றுகளை கொண்ட...

Read moreDetails

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: இந்திய அணிக்கு ஜோதி கேப்டன் | junior world cup hockey jyoti singh announced as captain

புதுடெல்லி: ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் வரும் நவம்​வர் 25 முதல் டிசம்​பர் 13 வரை சிலி நாட்​டில் உள்ள சான்​டி​யாகோ நகரில் நடை​பெறுகிறது....

Read moreDetails

நியூஸிலாந்து – மே.இ.தீவுகள் 4-வது போட்டி மழையால் ரத்து | new zealand west indies match abandoned due to rain

நெல்சன்: நியூஸிலாந்து - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி நெல்சன் நகரில் உள்ள சாக்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது....

Read moreDetails
Page 84 of 818 1 83 84 85 818

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.