விளையாட்டு

மகளிர் யூரோ கோப்பை: ஸ்பெயினை வீழ்த்தி பட்டம் வென்ற இங்கிலாந்து! | england football team beats spain won womens euro cup title

பேசல்: மகளிருக்கான யூரோ கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது இங்கிலாந்து கால்பந்து அணி. சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் உலக சாம்பியனான ஸ்பெயின் அணியை பெனால்டி...

Read moreDetails

Ind vs Eng | ரிஷப் பந்த் விலகல்.. மாற்று வீராக தமிழக வீரர் இந்திய அணியில் சேர்ப்பு

Last Updated:July 28, 2025 8:18 AM ISTரிஷப் பந்த் காயம் காரணமாக விலகிய நிலையில், தமிழக வீரர் ஜெகதீசன் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 5 ஆவது...

Read moreDetails

உலக பல்கலை. விளையாட்டு போட்டி: அங்கிதாவுக்கு வெள்ளிப் பதக்கம் | WUG 2025: Ankita Claims Silver

உலக பல்​கலைக்​கழக விளை​யாட்​டுப் போட்​டி​யின் 3 ஆயிரம் மீட்​டர் ஸ்டீபிள் சேஸ் பிரி​வில் இந்​திய வீராங்​கனை அங்​கிதா தியானி வெள்​ளிப் பதக்​கம் வென்​றார். உலக பல்​கலைக்​கழக விளை​யாட்​டுப்...

Read moreDetails

ENG vs IND | சலசலப்பான பென் ஸ்டோக்ஸ் – ஜடேஜா வார்த்தைப்போர்..! போட்டியில் நடந்தது என்ன?

இந்த தொடரில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்நிலையில், நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டர் நகரில்...

Read moreDetails

“தேவையெனில் மட்டும் தேசப்பற்று…” – பிசிசிஐ மீது டேனிஷ் கனேரியா தாக்கு | Danish Kaneria attacks BCCI

இந்த ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது...

Read moreDetails

ஆசிய கோப்பையில் பாக். உடன் இந்தியா விளையாடினால் ஒட்டுமொத்த தேசமும் கோபமடையும்: முன்னாள் ஆர்சிபி வீரர் | nation will be angry if India plays Pakistan in Asia Cup Former RCB player

மும்பை: ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் உடன் இந்தியா விளையாடினால் ஒட்டுமொத்த தேசமும் கோபமடையும் என ஆர்சிபி அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி கூறியுள்ளார். செப்டம்பர்...

Read moreDetails

ஆசிய கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தானுடன் இந்திய அணி மோதுவதற்கு கிளம்பும் எதிர்ப்பு

Last Updated:July 27, 2025 9:33 PM ISTஇந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஹாங்காங் மற்றும் ஓமன் ஆகிய 8 நாடுகள்...

Read moreDetails

ஜடேஜா, வாஷி அபார சதம்: டிராவில் முடிந்த மான்செஸ்டர் போட்டி! | Jadeja and Washington sundar scores century team india draws Manchester test

மான்செஸ்டர்: இங்கிலாந்து அணி உடனான மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியை டிரா செய்துள்ளது இந்திய அணி. வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஜடேஜா இணைந்து 203 ரன்கள் கூட்டணி அமைத்தனர்....

Read moreDetails

ஸ்டோக்ஸின் டிரா கோரிக்கையை நிராகரித்த இந்தியா: சம்பவம் செய்த ஜடேஜா!

ENG vs IND | 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸின் கோரிக்கையை நிராகரித்த இந்தியா, டிரா செய்ய மறுத்தது. Read More

Read moreDetails

‘ஆசிய கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெற வேண்டும்’ – கங்குலி கருத்து | India Pakistan match in Asia Cup should go on sourav Ganguly

மும்பை: எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் திட்டமிட்டபடி நடைபெற வேண்டும் என தனது கருத்தை இந்திய அணியின் முன்னாள் கேப்டன்...

Read moreDetails
Page 193 of 826 1 192 193 194 826

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.