வணிகம்

இறந்தவர்களின் லாக்கர் அனுமதியை பெற வாரிசுதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்… RBIன் புதிய விதிகள் என்னென்ன…? | வணிகம்

Last Updated:August 12, 2025 4:59 PM ISTநாமினி அல்லது சட்டப்பூர்வமான வாரிசுகளிடமிருந்து கிளைம்கள் மற்றும் அது சம்பந்தமான ஆவணங்களை வாங்குவதற்கு வங்கிகள் நிலையான படிவங்களைப் பயன்படுத்த...

Read moreDetails

ஆடி கடைசி செவ்வாய்… தோவாளை மலர் சந்தையில் விறுவிறுவென விலையேறிய பூக்கள்… | வணிகம்

Last Updated:August 12, 2025 2:39 PM ISTஆடி மாதக் கடைசி செவ்வாய் மற்றும் ஆவணி மாத தொடக்கத்தினை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை...

Read moreDetails

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையால் இப்படி ஒரு நன்மையா? – ஆய்வில் வெளியான ஆச்சரிய தகவல்! | Kalaignar Magalir Urimai Thogai | வணிகம்

இந்நிலையில், ’கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ தொடர்பாக லண்டனின் கிங்ஸ் கல்லூரியின் ஆராய்ச்சிக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி, விருதுநகர், தருமபுரி, கோயம்புத்தூர், நாகப்பட்டினம், வேலூர் மற்றும்...

Read moreDetails

சென்னையில் இன்று சற்றே குறைந்த தங்கம், வெள்ளி விலை | Gold, Silver rate in Chennai drops little today

சென்னை: சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.9.295-க்கும், வெள்ளி ஒரு கிராம் ரூ.125-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்​வ​தேச பொருளா​தார சூழல்,...

Read moreDetails

வந்தே பாரத் மட்டுமல்ல.. இந்தியாவின் மிக வேகமான ரயில்கள் எவை தெரியுமா?

ஒரு காலத்தில் ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன. ஆனால், தற்போது ரயிலின் வேகம் அதிகரித்துள்ளது. Read More

Read moreDetails

Gold Rate | நகை பிரியர்களுக்கு குட்நியூஸ்.. தொடர் சரிவில் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம்

அதன்படி, இன்று ஆகஸ்ட் 12ஆம் தேதி 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.80 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.9,295க்கும், சவரனுக்கு ரூ.640 குறைந்து, ஒரு சவரன்...

Read moreDetails

ரீஃபெக்ஸ் இவீல்ஸ் நிறுவனம் ரீஃபெக்ஸ் மொபிலிட்டி என மாற்றம்: சிஇஓ-வாக அனிருத் அருண் நியமனம் | Refex E-Wheels Company Renamed Refex Mobility

சென்னை: ​முன்​னணி பெரு நிறு​வனங்​களுக்கு வாகன சேவை வழங்கி வரும் ரீஃபெக்ஸ் இவீல்ஸ் நிறு​வனம் தற்​போது ரீஃபெக்ஸ் மொபிலிட்டி என பெயர் மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது. மேலும், அதன்...

Read moreDetails

காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் தமிழகம் முழுவதும் நவம்பர் மாதத்துக்குள் விரிவாக்கம்: டாஸ்மாக் | Empty liquor bottle takeback scheme to be expanded across tn by Nov

சென்னை: தமிழ்​நாடு முழு​வதும் காலி மது​பாட்​டில்​கள் திரும்​பப் பெறும் திட்​டம் நவம்​பர் மாதத்​துக்​குள் விரி​வாக்​கம் செய்யப்படும் என டாஸ்​மாக் அதி​காரி​கள் தெரி​வித்​தனர். நீல​கிரி மாவட்​டத்​தில் உள்ள வனப்​பகு​தி​கள்...

Read moreDetails

பாஸ்டேக் ஆண்டு சந்தா ஆக.15-ல் அமலுக்கு வருகிறது | FASTag annual subscription comes into effect on August 15

புதுடெல்லி: நாடு முழுவதும் ஆகஸ்ட் 15-ம் தேதி பாஸ்டேக் ஆண்டு சந்தா அமலுக்கு வருகிறது. நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் கடந்த 2019-ல் பாஸ்டேக் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது....

Read moreDetails
Page 275 of 837 1 274 275 276 837

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.