• Login
Sunday, September 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

2 நாள் 19 கப்பல் மீது அட்டாக்.. ஈரானின் வெறியாட்டம்.. உச்சக்கட்ட பதற்றத்தில் ஒமான் வழித்தடம்! | Iran’s IRGC Claims 19 Ships Targeted in 48 Hours as Strait of Hormuz Blockade Escalates

GenevaTimes by GenevaTimes
September 27, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
2 நாள் 19 கப்பல் மீது அட்டாக்.. ஈரானின் வெறியாட்டம்.. உச்சக்கட்ட பதற்றத்தில் ஒமான் வழித்தடம்! | Iran’s IRGC Claims 19 Ships Targeted in 48 Hours as Strait of Hormuz Blockade Escalates
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


2 நாள் 19 கப்பல் மீது அட்டாக்.. ஈரானின் வெறியாட்டம்.. உச்சக்கட்ட பதற்றத்தில் ஒமான் வழித்தடம்!

ஈரான் அரசு முன்வைத்த 7 நாள் ஹார்முஸ் வழித்தடத்தை திறக்கும் போர் நிறுத்த அமைதி திட்டத்தை ஏற்காத நிலையில், ஈரான் ராணுவம் ஹார்முஸ் வழித்தடத்தில் அனுமதி இல்லாமல் சென்ற கப்பல்களை தொடர்ந்து சுட்டு வீழ்த்தி வருகிறது. ஈரான் ராணுவம் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல முயன்ற 19 கப்பல்கள் மீது அதிரடி தாக்குதல்களை நடத்தியுள்ளது தெரிய வந்துள்ளது.

ஈரான் நாட்டின் ஐஆர்ஜிசி படைகள் நேரடியாகத் இந்த தாக்குதலை மேற்கொண்டு உள்ளதாக அறிவித்தாலும்ஸ அமெரிக்க தரப்பில் இந்த எண்ணிக்கையை உறுதி செய்யப்படவில்லை. ஹார்முஸ் வழித்தடத்தை ஈரான் படைகள் முடக்கி வைத்திருந்தாலும், எண்ணெய் கப்பல்கள் அமெரிக்க கப்பல்கள் பாதுகாப்புடன் ஒமான் நாட்டின் வழியாக எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல்கள் சென்று வருகிறது.

2 நாள் 19 கப்பல் மீது அட்டாக்.. ஈரானின் வெறியாட்டம்.. உச்சக்கட்ட பதற்றத்தில் ஒமான் வழித்தடம்!

இப்படி ஈரானின் அனுமதி இல்லாமல் செல்லும் கப்பல்களை ஈரான் படைகள் சுட்டு வீழ்த்தி வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் முதல் நாள் இரவில் 12 கப்பல்களும், இரண்டாவது நாள் இரவில் 7 கப்பல்களையும் ஈரான் ஏவுகணை கொண்டு தாக்கியுள்ளதாக ஈரான் செய்தி நிறுவனமான Fars தெரிவித்துள்ளது.

ஈரான் ராணுவம் அறிவித்துள்ள வழித்தடத்தை தவிர அனுமதியற்ற வழித்தடங்கள் வழியாக ஹார்முஸ் நீரிணையை கடக்க முயன்றால் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக ஹவுதி படைகள் பாப் அல் மண்டெப் வழித்தடத்தை கைப்பற்றிய பின்பு தொடர்ந்து அதிகப்படியான கப்பல்கள் இவ்வழித்தடத்தில் சென்று வருகிறது.

இதற்கிடையில், ஹார்முஸ் நீரிணை மீது அமெரிக்கா “முழுமையான கட்டுப்பாட்டை” கொண்டிருப்பதாக டிரம்ப் பகிரங்கமாகக் கூறியுள்ளார். ஆனால் ஈரான் தொடர்ந்து இவ்வழித்தடத்தின் மூலம் யார் நுழைய வேண்டும், யார் வெளியேற வேண்டும் என்பதை கட்டுப்படுத்தி வருகிறது. இதை மீறனால் கப்பல்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு வருகிறது.

இன்று காலை வெளியான தகவல் படி அமெரிக்க பாதுகாப்புடன் சென்ற பெரிய எண்ணெய் கப்பல்கள் மீது தெற்கு ஈரான் பகுதியான Sirik-ல் இருந்து ஈரான் ராணுவப் படையான IRGC ஏவுகணை கொண்டு அடுத்தடுத்து பெரும் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 3 – 6 கப்பல் ஏவுகணை மூலம் பாதிக்கப்பட்டு உள்ளதாகத் கூறப்பட்டது. தற்போது எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

Share This Article

English summary

Iran’s IRGC Claims 19 Ships Targeted in 48 Hours as Strait of Hormuz Blockade Escalates

Iran’s IRGC Claims 19 Ships Targeted in 48 Hours as Strait of Hormuz Blockade Escalates — 2 நாள் 19 கப்பல் மீது அட்டாக்.. ஈரானின் வெறியாட்டம்.. உச்சக்கட்ட பதற்றத்தில் ஒமான் வழித்தடம்!

Story first published: Sunday, September 27, 2026, 19:39 [IST]

Other articles published on Sep 27, 2026

Read More

Previous Post

காதலனுடன் ஹோம்ஸ்டேவுக்கு சென்ற இளம்பெண்.. அடுத்து காத்திருந்த அதிர்ச்சி.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

நேபாள வெள்ளப் பேரிடர் நிகழ்ந்து 33 நாட்களாகியும், காணாமல் போன 55 மலேசியர்களின் நிலை அறியாமல் தவிக்கும் குடும்பத்தினர் – Malaysiakini

Next Post

நேபாள வெள்ளப் பேரிடர் நிகழ்ந்து 33 நாட்களாகியும், காணாமல் போன 55 மலேசியர்களின் நிலை அறியாமல் தவிக்கும் குடும்பத்தினர் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin