கோல திரெங்கானு: லடாங் டோக் பெலாம் அடுக்குமாடிக் குடியிருப்பின் 13ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்ததில், ஆட்டிஸம் பாதிப்புள்ள ஏழு வயது சிறுமி இன்று உயிரிழந்தார். கோல தெரெங்கானு...
Read moreDetailsபெரிக்காத்தான் நேஷனல் தலைவர்கள் குறிப்பாக கெடா மந்திரிபெசார் சனுசி முகம்மட் நோர் இனப் பிரச்சினைகளை எழுப்புவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று ஜசெக தேசியத் தலைவரும் டிஜிட்டல் துறை...
Read moreDetailsஇராகவன் கருப்பையா- தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் வாக்கு சேகரிப்பதற்கு முன்னாள் பிரதமர் நஜிபின் விவகாரத்தை ஒரு பகடைகாயாக அம்னோ பயன்படுத்த முனைவதை வேடிக்கை என்பதா...
Read moreDetailsகோலாலம்பூர்: மலேசியப் பொதுப் போக்குவரத்துச் சேவையான ரயில் நெட்வொர்க்கில் உள்ள ‘மகளிர் மட்டுமே பயணம் செய்யும் பிரத்யேக வகுப்பறைகள்’ (Women-only coaches) உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளன. பிரான்ஸ்...
Read moreDetailsக.கலை, போர்ட்டிக்சன்நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்: பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம்நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, போட்டியிடும் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தங்களது தொகுதிகளில்...
Read moreDetailsமலாய் அல்லாதவர்களின் விசுவாசம் குறித்த சனுசியின் கருத்துகளுக்கு அன்வர் கண்டனம் தெரிவித்தார். மலேசிய சீன மற்றும் மலேசிய இந்திய சமூகங்கள் அரசியலமைப்பை மதிக்கின்றன என்றும், அவர்கள் விசுவாசமான...
Read moreDetailsபெங்களூரு, தமிழகத்துக்கும், கர்நடகாவிற்கும் இடையே காவிரி நதிநீரை பங்கிட்டு கொள்வதில் பல ஆண்டுகளாக பிரச்சினை நீடித்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி ஒவ்வொரு ஆண்டும் கர்நாடாக தமிழகத்திற்கு...
Read moreDetailsகோலாலம்பூர்:மனிதர்களுக்குப் பயன்படுத்தக்கூடிய தனது முதல் தடுப்பூசியை 2028-ஆம் ஆண்டு முதல் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய மலேசியா ஆயத்தமாகி வருகிறது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தடுப்பூசிகளைச் சார்ந்திருக்கும் நிலையைக்...
Read moreDetails© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin