• Login
Sunday, September 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

திராட்சை பழம் போல சுருங்கும் புதன் கோள்! விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
September 13, 2026
in மலேசியா
Reading Time: 4 mins read
0
திராட்சை பழம் போல சுருங்கும் புதன் கோள்! விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வாஷிங்டன், சூரிய குடும்பத்தில் சூரியனுக்கு மிக அருகில் உள்ள புதன் கோள், எதிர்பார்த்ததை விட மிக அதிவேகமாக சுருங்கி வருவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது சூரிய வெப்பத்தால் உலர்ந்து போன திராட்சை பழத்தை போல காட்சியளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

23 கிலோ மீட்டர் சுருங்கியது

புதன் கோளானது ஒட்டுமொத்தமாக சுமார் 4,900 கிலோ மீட்டர் விட்டம் கொண்டது. விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் அனுப்பிய விண்கலன்கள் கொடுத்த தரவுகளின்படி, இந்த கோள் தற்போது 23 கிலோ மீட்டர் அளவுக்கு சுருங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இது விஞ்ஞானிகள் முன்னதாக கணித்திருந்த அளவை விட 30 சதவீதம் அதிகமாகும்.

காரணம் என்ன?

சூரியனுக்கு மிக அருகில் புதன் கோள் அமைந்துள்ளதால், அதன் வெளிப்புறத்தில் கடுமையான சூரிய வெப்பம் தாக்குகிறது. அதே நேரத்தில், அதன் உட்பகுதி மிக வேகமாக குளிர்ந்து கொண்டே வருகிறது. இந்த வெளிப்புற வெப்பம் மற்றும் உட்புற குளிர்ச்சிக்கு இடையே ஏற்படும் கடுமையான வெப்பநிலை மாறுபாடு காரணமாகவே, இந்த சுருக்கம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்த அதிவேக சுருக்கத்தால் புதன் கோளின் மேற்பரப்பில் பெரிய அளவிலான பாறை மடிப்புகளும், பிளவுகளும் ஏற்பட்டு வருவதாக விண்வெளி ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Previous articleஇன்ஸ்டாகிராமில் அடியெடுத்து வைத்த ஹாலிவுட் நடிகை… ‘தப்பாக பேசினால் வெளியேறிவிடுவேன்’ – முதல் பதிவிலேயே எச்சரிக்கை
tamiltamil



Read More

Previous Post

திரும்ப வந்திடுங்க சிவாஜி.. TATA சந்திரசேகரனுக்கு வந்த திடீர் போன் கால்.. அடுத்து நடக்கப்போவது என்ன..? | Tata Sons Drama Escalates: RBI Rejects IPO Exemption Call as Nomination Committee Urges Chandrasekaran to Stay

Next Post

பயணிகளுடன் காணாமல் போன கப்பல் கண்டுபிடிப்பு! 140 பேர் தொடர்ந்தும் மாயம் ஒருவர் உயிரிழப்பு

Next Post
பயணிகளுடன் காணாமல் போன கப்பல் கண்டுபிடிப்பு! 140 பேர் தொடர்ந்தும் மாயம் ஒருவர் உயிரிழப்பு

பயணிகளுடன் காணாமல் போன கப்பல் கண்டுபிடிப்பு! 140 பேர் தொடர்ந்தும் மாயம் ஒருவர் உயிரிழப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin