வாஷிங்டன்: உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை தொடங்கவும், மிக நெருக்கமாக இணைந்து செயல்படவும் அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒப்புக்கொண்டுள்ளன. இது தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்...
Read moreDetailsயார் இந்த துளசி கபார்ட்?43 வயதாகும் துளசி கபார்ட் தனது 21 வயதில் ஹவாய் பிரதிநிதிகள் சபை உறுப்பினராக அரசியல் பயணத்தைத் தொடங்கியவர். அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில்...
Read moreDetailsடெல் அவிவ்: பிணைக்கைதிகளை வரும் சனிக்கிழமைக்கு ஹமாஸ்கள் விடுவிக்காவிட்டால் காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கும் என்று அதன் பிரதமர் பெஞ்சமின் நென்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்....
Read moreDetailsபிரான்ஸ் சுற்றுப்பயணம் முடிந்து அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு வாழ் இந்தியர்கள் கடுங்குளிரிலும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் தேசிய உளவுப்பிரிவு இயக்குநராகப் பதவி...
Read moreDetailsநேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்நாட்டின் மீது 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரஷ்யா போர் தொடுத்தது. மூன்று ஆண்டுகளாக போர் நீடித்து வருவதால்,...
Read moreDetailsவெளிநாட்டு ஊழல் நடைமுறை சட்டத்தை நிறுத்தி வைக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். எப்சிபிஏ எனப்படும் வெளிநாட்டு ஊழல் நடைமுறைகள் சட்டத்தை நிறுத்தி...
Read moreDetailsLast Updated:February 13, 2025 7:33 AM ISTரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நாளை ஜெர்மனியில் தொடங்கும் என டிரம்ப் அறிவிப்பு.போர் நிறுத்த பேச்சுவார்த்தைரஷ்யா...
Read moreDetailsபிரதமர் நரேந்திர மோடியும் பிரான்ஸ் அதிபர் மெக்ரானும் நேற்று ஆலோசனை நடத்தினர். இதில் ஏஐ ஆராய்ச்சியில் இந்தியாவும் பிரான்ஸும் இணைந்து செயல்படுவது என முடிவு எடுக்கப்பட்டது. பிரான்ஸ்...
Read moreDetailsபிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பிரதமர் நரேந்திர மோடியை கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி(சிஇஓ) சுந்தர் பிச்சை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பிரதமர் மோடி 2 நாடுகள்...
Read moreDetailsபுதுடெல்லி: தாய்லாந்தைச் சேர்ந்த 3 வயது நீர் எருமை, உலகின் மிக உயரமான நீர் எருமை என்ற கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளது. தாய்லாந்தில், நக்கோன் ராட்சசிமாவில் என்ற...
Read moreDetails© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin